எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS
எங்கே செல்லும் இந்தப் பாதை..
பயணப் பொழுதுகளில் பல்வேறு சாலைகளில் பயணித்ததுண்டு. மலைப்பாங்கான சாலைகள், நீள் நெடுஞ்சாலைகள், வளைவு நெளிவுகளுடன் கவர்ச்சிகரமான சாலைகள், மண் ரோடுகள் என்று. அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்கிறேன் :)
தர்மபுரியிலிருந்து ஹொகனேக்கல் செல்லும் மலைப்பாதை.
வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மேகக் கூந்தலோ
மகாபலிபுரத்தில் வேறாரு.. எங்காளுதான் :)
இரணியூரில் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் இருக்கும் இந்தப் பாதை மிக அழகு.
இரணிக் கோயிலருகே இந்த ஒற்றையடிப் பாதை வெகு காந்தம்.
மாத்தூர், இலுப்பைக்குடியிலிருந்து காரைக்குடி வரும் வழி. அழகப்பா யுனிவர்சிட்டியின் பக்கம் இருக்கலாம்.
கீழச்சீவல்பட்டி செல்லும் ஹைவேஸ்.
இளையாற்றங்குடி கோயிலில் இருந்து செல்லும் பாதை.
கோட்டையூரில் ஒரு ரோடு
aநம்ம பெங்களுருவில் எம் ஜி ரோடு
டிட்டோ
ரோட்டில் சில்வர் கைப்பிடி எல்லாம் போட்டு பாதசாரிகள் நடக்க நடைபாதை பிரிக்கப்பட்டு அழகா இருக்க இடம் வேறென்ன அதே பெங்களூருதான்.
ராமேஸ்வரம் பாம்பன் பாலம்.
திருப்பத்தூர் டு காரைக்குடி ரோடு
என்ன பாட்டு பாட என்று குதிரை குதித்தோட வண்டி ஓடும் ரோடு பழனியில். அடிவாரம் நோக்கி :)
மேலூர் டு மதுரை ரோட்டில் ஆனைமலை ஒட்டிய நீள் ஹைவே
கானாடுகாத்தான் டு காரைக்குடி ஹைவே.
MARUTHAMALAI !
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.
1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.
2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.
3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.
4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.
5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.
6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.
7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.
8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.
9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.
10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.
11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..
12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.
13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.
17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.
20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.
21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.
22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.
23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.
24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
25. மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.
26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.
27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS
28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.
29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.
30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.
31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.
32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS
33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS
35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS
36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS
37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS
38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.
39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.
40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.
41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.
42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS
43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.
44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.
45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.
46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.
47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.
48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS.
49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.
50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

வெங்கட் நாகராஜ்11 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:25
பதிலளிநீக்குஅழகான படங்கள். சாலைகளில் பயணிக்கும்போது எனக்கும் இப்படி படம் எடுக்கும் பழக்கம் உண்டு!
பதிலளிநீக்கு
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University12 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:35
ஹைவேக்கள் எங்களை ஹைஜேக் பண்ணிவிட்டது.
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu12 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 11:26
படங்கள் எல்லாம் அழகு! முதல் படங்கள் ஹொக்கேனக்கல் பாதை, மஹாபலிபுரம் படங்கள் பார்த்ததும் கண்டுபிடிக்க முடிந்துவிட்டது. அப்புறம் கடைசி மருதமலை படமும் கண்டுபிடிக்க முடிந்தது. குதிரைவண்டிப் பயணம் வித்தியாசமான பயணம் தான் இல்லையா...
பதிலளிநீக்கு
M0HAM3D12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:21
அழகான படங்கள்
நன்றி
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam12 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:46
எந்த சாலை எந்த இடம் என்று குறித்து வைத்துக் கொள் வீர்களா
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan28 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:13
nandri Venkat sago
nandri Jambu sir
nandri Geeths. aamam.
nandri Mohamed sago
nandri Bala sir. antha folder la name potu iruntha kandupidichudalam.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!