காஃபி (& டீ .)
என்ன செய்றதுன்னே தெரில. நிசப்தம் காதை அறையுது. தலை வலிக்கிறா மாதிரி இருக்கு. சூடா ஒரு கப் காஃபியோ டீயோ குடிப்போமா..
டிஃபன் சாப்பிட்டதும் நுரை பொங்க ஒரு சின்ன கப்பில் கசப்பும் வாசனையும் தூக்கலா ஒரு காஃபி குடித்தால்தான் சாப்பிட்ட நிறைவு வரும். இனி என் காஃபி நினைவுகளும் புகைப்படங்களும். சில ஆண்டுகளாக அவ்வப்போது ஊர் சுற்றிப் பார்க்கச் சென்று தங்கிய ஹோட்டல்களில் எடுத்தது.
கோவை விஷ்ணுப்ரியா அருகில் உள்ள கடையில் பித்தளை டவரா டம்ளரில் ப்ரமாதமாக ஃபில்டர் காஃபி கிடைக்கிறது.
காலைக் காஃபி சுவாசப் புத்துணர்ச்சி :)
இது ரத்னா கஃபே.
இது கோவை ஆர்வி. காம்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்டில்.
இது தர்மபுரி அதியமானில்.
இது உறவினர் ஒருவரின் இல்லத்தில்.
நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கின் போது வள்ளல் அழகப்பரின் அண்ணன் மகள் வள்ளியாச்சி வீட்டில் பாதாம் அல்வா, மினி பஃப்ஸ், காஃபி.
இது டிஸ்கவரிக்கு எதிரே உள்ள அடையார் ஆனந்த பவன்.
இது ராசிபுரத்தில் ஒரு ஹோட்டலில் அருந்தியது.
ஆஞ்சநேயர் கோவிலுக்கு எதிரில் உள்ளது இந்த ஹோட்டல். ”சாந்தி இன்ன்”.
இது லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்ட்.
இது பெங்களூரு டபுள் ரோட் ஆக்டேவ்.
குடும்பத்தோடு காஃபி. பெபிள்ஸ் போட்டுக் கண்ணாடியால் மூடிய டேபிள் அழகு.
ஜீனி கும்பா.. ஜீபூம்பா.. தலைகீழா திருப்பி சால்ட் பெப்பர் மாதிரி போட்டுக்கணும் :)
இதெல்லாம் எந்த ஊரு காஃபியோ.. யாரு கண்டா ஐ மீன் ஞாபகம் வைச்சிருக்கா :)
இது டீ. காஃபிக்கு நடுவில் புகுந்த கள்வன்.
வீட்டுக் காப்பி :)
ஏர்போர்ட் காஃபி
இண்டிகோ ஃப்ளைட் காஃபி
ரிலேட்டிவ் வீட்டில்.
பெங்களூரு ஆச்சன் மால் காஃபி & பஃப்ஸ்.
ஹைதை மெஹ்திப்பட்டிணத்தில் ஒரு டீக்கடையில்.
இது குவாலியர் ஃபோர்ட்டில் உள்ள கடையில்.
பார்த்தாலே தெரியுமே இது புகாரின்னு .
பிரியாணி சாப்பிட்ட பின் ஒரு டீ :)
இது ட்ரெயின் டீ.
இது மந்திராலயத்தில் இருந்து வரும்வழியில் ஒரு மோட்டலில் சாப்பிட்டது.
இது காஃபி டேயின் காப்புச்சினோ :)
டிசைன் ஹார்ட்ஸ்.
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.
2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..
3. பாரடைஸ் ரெஸார்ட்.
4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)
5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.
6. கேரளா சோழா & ஹைலாண்ட்.
7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-
8. பார்பக்யூ நேஷன்
9. மை ப்ளேஸ்.
10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-
11. பிகேஆரும் இண்டர்காமும். :-
12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.
13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.
14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS)
15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.
16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.
17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி .
18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.
19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்ஷனும்.
20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.
21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.
22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.
23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.
24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,
25. ழ வில் வலைப்பூ வடை...
26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.
27. ஜெய்னிகா & கார்மெட்.
28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.
29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.
30. பயண உணவுகள். பால் ஜலேபி.
31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள்.
32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !
33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.
34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.
35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !
36. பழனியில் சிவா.
37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.
41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?!
42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.
43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள்.
44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.
50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும்
51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY.
52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.
53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA
54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )
55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.
56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.
57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.
58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.
59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.
60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.
61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.
62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.
63. சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.
64. தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு
65. தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.
66. விஷ்ணுப்பிரியாவில் தீபிகா படுகோனே. !
67. இராமேசுவரம் நகரவிடுதி.
70. விஜெய் ஹோட்டல்ஸ். VIJEY HOTELS. !
71. ஹோட்டல் சென்னை கேட், எக்மோர்.
72. 7 ஹோட்டல்ஸ் & ஃபிட்னெஸ். 7 HOTELS & FITNESS.
73. ஹெச் ப்ளஸ் ஹோட்டல்ஸ் & ஸ்பா - எங்கள்பர்க், H+HOTELS & SPA, ENGELBERG.
74. ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரடன் படோவா. FOUR POINTS BY SHERATON PADOVA.
75. ஹோட்டல் நோவோட்டல் ரோமா எஸ்ட். HOTEL NOVOTEL ROMA EST.
76. ஹோட்டல் கண்ட்ரி க்ளப். HOTEL COUNTRY CLUB.
77. பெஸ்ட் வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல். டாய்ரி. BEST WESTERN PARK HOTEL. THOIRY.
78. நோவோட்டல் மாஸ்ஸி பாலஸ்ஸோ. NOVOTEL MASSY PALAISEAU.
79. ஸ்ரீ கௌரிசங்கர் ஹோட்டல், ஹோசூர்.
80. ஸ்லேட் மெனு கார்டும், மரப்பெட்டியில் பில்லும்.

Ahila22 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 4:54
பதிலளிநீக்குசூப்பர் தேனு
பதிலளிநீக்கு
திண்டுக்கல் தனபாலன்22 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 6:07
முடியல... காஃபி சாப்டு வர்றேன்...
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan25 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 8:59
நன்றி அகிலா
நன்றி டிடி சகோ, காஃபி சாப்பிட்டீங்களா
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!