எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 மார்ச், 2021

பிஸ்குட்ஸ் & அஸார்ட்டட் குக்கீஸ்.

பிஸ்குட்ஸ் & அஸார்ட்டட் குக்கீஸ்.

நாம் பிஸ்கட் என்றழைப்பதை வடநாட்டார் பிஸ்குட் என்பார்கள். மேற்கொண்டு நம் உச்சரிப்பை எல்லாம் கேலி செய்வார்கள். :) அதனால் இங்கே கொஞ்சம் பிஸ்குட்ஸ், அஸார்ட்டர் குக்கீஸ், சாக்லேட்ஸ், டெஸர்ட்ஸ் உங்களுக்காக.

இந்த டார்க் ஃபேண்டஸியில் என்ன இருக்குதுன்னு தெரில. ஆனா என் பசங்களுக்கு மிகப் பிடிச்ச பிஸ்குட் இது. ஏன்னா இது டூ இன் ஒன். பிஸ்குட்டுக்குள்ள சாக்கிலேட். :)


நம்ம காட்பரீஸ்தான். முந்திரி &டார்க் சாக்லேட், & டெய்ரி மில்க்.

கொஞ்சம் சாக்லேட் ட்ரிங்க் சாப்பிடுங்க. இது நம்ம தம்பி பையன் ஃபேவரிட் ஆக்கும்.


அருண் கஸாட்டா. எத்தனை நூறு வெரைட்டி ஐஸ்க்ரீம் வந்தாலும் இதுதான் என்னோட ஃபேவரைட். :)



வெய்யிலுக்கு இதமா கொஞ்சம் மினிட்மெய்ட் & மிராண்டா சாப்பிடுங்க. மிரண்டு போக வேண்டாம். எப்பவாவது சாப்பிடலாம். இந்த மினிட் மெய்ட் நீபு ஃப்ரெஷ்தான் இந்த பாட்டில்ட் ட்ரிங்க்ஸ்லேயே எனக்குப் பிடிச்சது. நாரத்தை ஜூஸ் போல இருக்கும்.


சிங்கையிலிருந்து ராஜிக்கா கொண்டு வந்தது. அஸார்ட்டர்ட் சாக்லேட்ஸ்.


இது லிண்ட் சாக்லெட். ஈஸ்டர் திருநாளுக்கான ஸ்பெஷல் ஐட்டம்.


இது பையன் முதன்முதலில் ஜெர்மனி போயிட்டு வந்தப்போ வாங்கிட்டு வந்த சாக்லெட்ஸ் வகையறா :)




டிக்மென்ஸ் ஒரே க்ரீம் & சாக்லெட்.




சாக்கோ பார்.

முயலும் முட்டைகளும். ஈஸ்டர் ஸ்பெஷல்.


சாக்லெட் முட்டைகள்.


சாக்லெட் குக்கீஸ் கராச்சி பேக்கரியிலிருந்து - ஹைதை ஸ்பெஷல்.


ஃப்ரூட் குக்கீஸ் & அஸார்ட்டட் குக்கீஸ். அதே கராச்சி பேக்கரியிலிருந்து.


சாக்கோ சிப்ஸ் போட்ட சாக்லெட் குக்கீஸ்.
டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 





41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  




50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.

57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.

59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.

60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.

61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.

63. சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.

64. தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு

65. தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.

66. விஷ்ணுப்பிரியாவில் தீபிகா படுகோனே. !

67. இராமேசுவரம் நகரவிடுதி.



70. விஜெய் ஹோட்டல்ஸ். VIJEY HOTELS. !

71. ஹோட்டல் சென்னை கேட், எக்மோர்.

72. 7 ஹோட்டல்ஸ் & ஃபிட்னெஸ். 7 HOTELS & FITNESS.

73. ஹெச் ப்ளஸ் ஹோட்டல்ஸ் & ஸ்பா - எங்கள்பர்க், H+HOTELS & SPA, ENGELBERG.

74. ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரடன் படோவா. FOUR POINTS BY SHERATON PADOVA.

75. ஹோட்டல் நோவோட்டல் ரோமா எஸ்ட். HOTEL NOVOTEL ROMA EST.

76. ஹோட்டல் கண்ட்ரி க்ளப். HOTEL COUNTRY CLUB.

77. பெஸ்ட் வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல். டாய்ரி. BEST WESTERN PARK HOTEL. THOIRY.

78. நோவோட்டல் மாஸ்ஸி பாலஸ்ஸோ. NOVOTEL MASSY PALAISEAU.

79. ஸ்ரீ கௌரிசங்கர் ஹோட்டல், ஹோசூர்.

80. ஸ்லேட் மெனு கார்டும், மரப்பெட்டியில் பில்லும்.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்14 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 9:08
    சுவையோ சுவை. பிஸ்கூட்! :) இங்கே அப்படித்தான்! முதல் முறை கேட்டபோது புரியவில்லை! ஹாஹா...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan25 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 8:37
    ஹாஹா ஆமாம் வெங்கட் சகோ.. சரியா சொன்னீங்க :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...