திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.
திருத்தணியில் கத்திரி வெய்யில் கொளுத்துகிறது. கத்தி வத்தல் அல்ல . அதை எண்ணெயில் இட்டுப் பொரித்ததுபோல் மேலெல்லாம் அக்கினிப் பிரவேசம். ஈரப்பசை என்பது மருந்துக்கும் இல்லை. வெப்ப அனல் அலை வீசுகிறது. மயக்கம் வராத குறை. இந்த வெய்யிலில் மக்கள் அங்கே எப்படி வசிக்கிறார்களோ. தமிழ்நாட்டிலே அதிக வெப்பம் உள்ள இடம் அதுதானாம்.
அக்கினி நட்சத்திரம் அல்ல அக்கினிச் சூரியன் என்பதை என் வாழ்நாளில் முதன்முதலாக அங்கு உணர்ந்தேன். கனலும் அடுப்புக்குள் இருக்கும் உணர்வு.
கோயில் தரிசனம் அருமை. ஆனால் உணவகங்கள் சுமார்தான். அதிகம் ரோட்டோரக் கடைகளே. சுத்தம் என்பது மருந்துக்கும் இல்லை. சாப்பாடு பரவாயில்லை. மெஸ்கள் அதிகம். அசைவ உணவு வகைகளும் அதிகம். நல்ல ருசி. ஓரிரு பொரியல்களில் மல்லாட்டையை பொடித்துப் போட்டுச் செய்கிறார்கள். கீரை கடைசல் தெலுங்குக்காரர்களின் ஸ்பெஷல்.
திருமுருகன் ரெஸிடென்ஸியில் ஒரு நாள் வாடகை ரூ1, 200/-. காலை உணவு எல்லாம் கிடையாது. இருவர் தங்கலாம்.
இது சாதா ஹோட்டல்கள் போன்றதுதான்.மாடியில் நடை பாதை.
ரூமின் விதானம். பொழுது போகலைன்னா மோட்டு வளையைப் பார்ப்பதுதானே நம்ம பொழுதுபோக்கு :)
தொலைக்காட்சி, ஏசி, ட்ரெஸ்ஸிங் டேபிள் , சேர், டீப்பாய் உண்டு. ஒரே ஒரு ஜன்னல் திரைச்சீலையுடன்.
பாத்ரூம் கொஞ்சம் சுமார்தான். கெய்சர் பல்வேறு இன்ஸுலேஷன் டேப்புகளுடன் ஒட்டப்பட்டு அசாதாரணமாக இருந்தது.
பாத்ரூமிலேயே மூடி உடைந்த குப்பைத் தொட்டி இருந்தது.
தலையணை போர்வை கேட்டது கொடுக்கிறார்கள்.
துடைத்துக் கொள்ள ஈரிழைத் துண்டுகள் வழங்குகிறார்கள்.
படிக்கவும் கொரிக்கவும். :)
அநேக ஹோட்டல்கள் இப்படித்தான் இருக்கும்போல. கோயிலுக்கு அருகில் இருக்கிறது இந்த ஹோட்டல்.
இந்த ஹோட்டலுக்கு என்னுடைய ரேட்டிங் நாலு ஸ்டார். ****.
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.
2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..
3. பாரடைஸ் ரெஸார்ட்.
4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)
5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.
6. கேரளா சோழா & ஹைலாண்ட்.
7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-
8. பார்பக்யூ நேஷன்
9. மை ப்ளேஸ்.
10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-
11. பிகேஆரும் இண்டர்காமும். :-
12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.
13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.
14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS)
15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.
16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.
17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி .
18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.
19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்ஷனும்.
20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.
21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.
22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.
23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.
24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,
25. ழ வில் வலைப்பூ வடை...
26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.
27. ஜெய்னிகா & கார்மெட்.
28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.
29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.
30. பயண உணவுகள். பால் ஜலேபி.
31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள்.
32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !
33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.
34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.
35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !
36. பழனியில் சிவா.
37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.
41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?!
42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.
43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள்.
44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.
50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும்
51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY.
52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.
53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA
54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )
55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.
56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.
57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.
58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.
59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.
60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.
61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.
62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.

திண்டுக்கல் தனபாலன்12 மே, 2018 ’அன்று’ முற்பகல் 10:33
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி சகோதரி...
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan12 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 1:33
நன்றி டிடி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
பதிலளிநீக்கு
iramuthusamy@gmail.com20 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 12:30
திருத்தணி நகரம் ஹோட்டல் பற்றிய செய்திகளில் சுவாரஸ்யம் உண்டு.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan22 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 9:26
நன்றி முத்துசாமி சகோ