எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 10 மார்ச், 2021

காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

நிறைய பேர் முக நூலில் சமையல் குறிப்பு பகிர்ந்த காலத்தில் என்னிடம் சுண்டைக்காய், தூதுவளைக்கீரை இதெல்லாம் படம் போட சொல்லி கேட்டிருக்காங்க. அப்போ போடமுடியலை. அதுனால இப்போ போட்டிருக்கேன்.
இதில் முளை கட்டிய பயறு எங்கே வந்ததுன்னு பார்க்கிறீங்களா. ( ( குக்கிங் ஆல்பத்துல முதல்ல இருந்தது. ) இயற்கை உணவு என்பதால் போட்டேன். :)

பீட்ருட் தோசைக்காக முளைகட்டியது.
நாவல் பழமா சீட்லெஸ் கிரேப்ஸான்னு மறந்துடுச்சு


இதுதான் தூதுவளைக் கீரை. இத நச்சுட்டு தண்ணியில கொதிக்கவைச்சு ரசத்துல சேர்ப்பாங்க. சள்ளைக் கடுப்பு எனப்படும் உடல் உளைச்சலைப் போக்கும்.
சுண்டைக்காய், பச்சடி, குழம்பு, துவையல், சூப் செய்யலாம். இரும்புச்சத்து கொண்டது.
நெல்லிக்காய் சாதத்துக்காக வைச்சது. விட்டமின் சி அதிகம். சளி பிடிக்காது.
பலாச்சுளை.
பன்னீர் திராக்ஷை
தோட்டத்துக்கு கருவேப்பிலை.
ஏழு மா
மாதுளை, ஆப்பிள், மாம்பழங்கள்.
வாழைப்பூ .ஹெட்டிங்க்ல போட்டாச்சுல்ல அதுதான் உரிச்சு இருந்தாலும் பரவாயில்லைன்னு போட்டிருக்கேன் :)

சீனிக் கொய்யா
ஆப்பிள்
தேன்கதலி, கற்பூரவல்லி, சாம்பல் வாழை
செம்மாதுளை.
பச்சைத் தண்ணியாய்த் தோட்டத்துக் கருவேப்பிலைத் துளிர்கள். இளம் கருவேப்பிலை.

கொடி ஆரஞ்சு

ஹைதை கொண்டாப்பூர் பாலாஜி மாலில் பார்த்த லிச்சிப் பழம் கொத்துக் கொத்தாய்
முரட்டு தர்ப்பூசணி
சிவப்புச்சிரிப்பு. இனிப்பூச்சிரிப்பு.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

1 கருத்து:

  1. விஸ்வநாத்10 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:06
    பார்த்ததும் பசிக்குது,

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam10 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:38
    என்றைக்கோ எடுத்த புகைப்படங்கள் என்றைக்காவது கை கொடுக்கு

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan10 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:43
    ahaa. poi sapittu vanga Visu sir :)

    aamam Bala sir :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu11 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:21
    இப்படி எல்லாம் படம் போட்டா என்ன செய்ய....அப்படியே எடுத்துச் சாப்பிடணும் போல இருக்கு...படங்கள் ரொம்ப நல்லாருக்கு

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...