ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.
கணவரின் பணி நிமித்தம் ஊர் சுற்றிப் பார்க்கச் சென்று பல்வேறு உயர்தர ஹோட்டல்களில் தங்க நேர்ந்ததுண்டு. ஒவ்வொரு ஹோட்டலும் ஒவ்வொரு ரகம். ( இதில் ஒரு 25 ஹோட்டல்கள் பற்றிய புகைப்படங்கள் பழைய லாப்டாப்பில் சிக்கி க்ராஷ் ஆகிவிட்டன. செல்ஃபோனில் தப்பிப் பிழைத்த ஒன்றிரண்டை இங்கே பகிர்கிறேன்.
ஒரு அழகான இளவெய்யில் காலையில் ஜெயங்கொண்டத்தைப் பார்க்கக் கிளம்பினோம். அன்னிக்கு அங்கே ஜெயாம்மா பிறந்தநாள் கொண்டாட்டம். (ஜெயங்கொண்டத்தில் ஜெயாம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.)
சில ஹோட்டல்கள் உணவிலும் சில சுகாதாரத்திலும் பெஸ்ட். ஓவராலா க்ளீனாதான் இருக்கும்னாலும் அதன் சில கொள்கைகள், கட்டளைகள் குபீர்ச்சிரிப்பை வரவழைத்துவிடுவதுண்டு. கட்டளைகளைப் படித்துப் பாருங்கள். எல்லாம் சரிதான். ஆனால் இதை எல்லாம் ஹோட்டல்கள் வலியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. !. இப்ப வீடு வாடகைக்கு விடுறவுங்க கூட ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் கார்டு, ட்ரைவிங் லைசன்ஸ், கேஸ் பில் எல்லாம் கேக்குறாங்க !