பிரியாணி மேளா.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஹைதராபாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹைதராபாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 9 பிப்ரவரி, 2021
ஞாயிறு, 31 ஜனவரி, 2021
புதன், 27 ஜனவரி, 2021
கலாச்சாரம் காக்கும் சிலைகள் - ஹைதை & சென்னை ஏர்போர்ட். MADRAS & HYDERABAD AIRPORTS
கலாச்சாரம் காக்கும் சிலைகள் - ஹைதை & சென்னை ஏர்போர்ட். MADRAS & HYDERABAD AIRPORTS.
செவ்வாய், 26 ஜனவரி, 2021
ஹைதராபாத் - ஹைடெக் சாலைச் சிற்பங்கள் & மேம்பால ஓவியங்கள். HYDERABAD SCULPTURES & MURALS.
ஹைதராபாத் - ஹைடெக் சாலைச் சிற்பங்கள் & மேம்பால ஓவியங்கள். HYDERABAD SCULPTURES & MURALS.
ஞாயிறு, 17 ஜனவரி, 2021
உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
ஹைதை.நிஜாம்களின் நகரம். கோல்கொண்டா கோட்டை, பிர்லா மந்திர்,சார்மினார், சாலர் ஜங் ம்யூசியம், ஹூசைன் சாகர் லேக், அதன் நடுவில் புத்தர் சிலை, போட்டிங், ஹைடெக் சிட்டி, பஞ்சாரா ஹில்ஸ், ஜூப்ளி ஹில்ஸ், ஹைதராபாதி பிரியாணி,ஹைதராபாதி ஹலீம், கோங்குரா சட்னி, ஆவக்காய் ஊறுகாய், ஆந்திரா காரம் ( காரசாரமான சாப்பாடுகள் ) , கராச்சி பேக்கரி, சித்திக் பார்பக்யூ, சட்னீஸ், சானியா மிர்சா, முகமத் அசாருதீன், சாய்னா நேவால், ககன் நரங், ஒஸ்மானியா யூனிவர்சிட்டி, சில்பகலா வேதிகா, டோலிவுட், என் டி ராமா ராவ், ரங்காராவ், நாகேஸ்வரராவ், குச்சிப்புடி, கர்நாடக இசை ( தெலுகு கீர்த்தனைகள்), கஜல், கவ்வாலி, உருது அகாடமி, ஹிஜாப்ஸ்,பர்கா,ஷெர்வானி, பைஜாமா, முத்துக்கள், லாத் பஜார், மிருகக்காட்சி சாலை, ஃபாலக்ணுமா அரண்மனை என்று எண்ணிலடங்காத விஷயங்கள் நினைவுக்கு வரும்.
வெள்ளி, 15 ஜனவரி, 2021
ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 4.
ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 4.
ஷில்பாராமம் . இங்கே கோடைத் திருவிழா மே 17 இல் இருந்து மே 31 வரை நடைபெறுகிறது. கல்சுரல் நைட்ஸ் மற்றும் நைட் பஜார் ஸ்பெஷல்.
15 விதமான குடிசைகள் அமைப்பு கொண்ட ஆர்ட் வில்லேஜ் வீடுகள் , பஜார்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இன்றைய ஹைடெக் இளம் தலைமுறையினருக்குக் கிராமிய வாழ்க்கை பற்றி எடுத்துச் சொல்ல இவை அமைக்கப்பட்டுள்ளன. க்ளே மாடல்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 3.
ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 3.
ஷில்பாராமம் .கிராம மக்களின் வாழ்வு பற்றிய சிற்பங்கள் அருமை.
இங்கே கோடைத் திருவிழா மே 17 இல் இருந்து மே 31 வரை நடைபெறுகிறது. கல்சுரல் நைட்ஸ் மற்றும் நைட் பஜார் ஸ்பெஷல்.
15 விதமான குடிசைகள் அமைப்பு கொண்ட ஆர்ட் வில்லேஜ் வீடுகள் , பஜார்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இன்றைய ஹைடெக் இளம் தலைமுறையினருக்குக் கிராமிய வாழ்க்கை பற்றி எடுத்துச் சொல்ல இவை அமைக்கப்பட்டுள்ளன. க்ளே மாடல்கள் வைக்கப்பட்டுள்ளன.
கிராமியக் கலைகள், நடனம்.

வியாழன், 14 ஜனவரி, 2021
ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 2.
ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 2.
ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 1 .
ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 1 .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
யூ ட்யூப் சேனலில் 31 - 40 யூரோப் டூர் வீடியோக்கள்
யூ ட்யூப் சேனலில் 31 - 40 யூரோப் டூர் வீடியோக்கள் நூல்பார்வைகள் பற்றிய வீடியோக்களோடு பயணங்களில் (யூரோப் டூர்) எடுத்த வீடியோக்களையும் என்...
-
கல்கி குறுநாவல் போட்டி முடிவுகள். கல்கி குழும பவள விழா போட்டி முடிவுகள் ஜூன் 2016 இதழில் வெளியிடப்பட்டிருக்கின்றன. பாலா சார் கேட்டுக் கொண்...
-
திருக்குறள் தீபன். வாழ்வியல் நெறிகள் பொதிந்த திருக்குறள் பாராயணம் திருக்கோவிலூரில் அடிகளார் அவர்களால் நிகழ்த்தப்பட்டு வருவதாக கம்பர்விழாவி...
-
வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து. திருவள்ளுவர் நற்பணி மன்றம் பங்களா புதூர். ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு திருமதி சுபாஷிணி திருமலை ...