ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 4.
ஷில்பாராமம் . இங்கே கோடைத் திருவிழா மே 17 இல் இருந்து மே 31 வரை நடைபெறுகிறது. கல்சுரல் நைட்ஸ் மற்றும் நைட் பஜார் ஸ்பெஷல்.
15 விதமான குடிசைகள் அமைப்பு கொண்ட ஆர்ட் வில்லேஜ் வீடுகள் , பஜார்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இன்றைய ஹைடெக் இளம் தலைமுறையினருக்குக் கிராமிய வாழ்க்கை பற்றி எடுத்துச் சொல்ல இவை அமைக்கப்பட்டுள்ளன. க்ளே மாடல்கள் வைக்கப்பட்டுள்ளன.
தங்கெய்ல், சம்பல்பூர், பைத்னி, காஷ்மீரி, காஞ்சீவரம், தர்மாவரம், தஞ்சாவூர், மதுரை, பெடாபூரம், பண்டார், குண்டூர் ஆகிய இடங்களின் பட்டுச்சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
பெண் குழந்தைகளுக்கான மாட்டல்கள் , விதம் விதமான தோடுகள் , நகைகள், உடைகள், சங்கிலிகள், பொட்டுகள், வளையல்கள், துப்பட்டாக்கள், எங்கெங்கும். சீப்பாகவும் இருக்கின்றன. விதம் விதமான சல்வார் கமீஸ், காக்ரா, குர்த்தா, கார்பெட்டுகள் ஆகியனவும் உள்ளன. பெண் குழந்தைகளுக்கான உடைகள்தான் எங்கெங்கும்.
வருடம் முழுவதும் ஒவ்வொரு மாதத்திலும் ஓவியக்கலைஞர்களின் படைப்புகள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
கோலப் போட்டிகள், உணவு தயாரிப்புப்போட்டிகள்,ஆகியனவும் நடக்கின்றன.
போட்டிங்க் இருக்கு.
மண் சார்ந்த கலைகள் அற்புதம் . தப்பாட்டம் செம சவுண்டு.
இராஜஸ்தானி பப்பட் ஷோவும் -- பொம்மலாட்டமும் ஸ்பெஷல். ஆனால் சினிமாபாட்டுப் போட்டு ஆட்டுவிக்கிறார்கள். !
கிராமிய பெண் தெய்வச்சிலையும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புள்ள குட்டிகளோடு இந்த சம்மருக்கு ஒரு விசிட் அடிச்சுட்டு வாங்க. பசங்க என் ஜாய் பண்ண ஏத்த இடம். பெரியவங்களுக்கு டிக்கெட் 40 ரூ. சின்னப்பசங்களுக்கு 20 ரூ. நைட் பஜார்ல பிரியாணி எல்லாம் 80 ரூபாய்தான். வெஜ் 40 ரூ. செம டேஸ்ட். ரசிச்சு ருசிச்சிட்டு வந்து சொல்லுங்க.
டிஸ்கி :-
ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 1 .
ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 2.
ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 3.

Seeni7 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 12:03
பதிலளிநீக்குபடங்கள் சிறப்பு..
பகிர்வுக்கு நன்றி..
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan16 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 5:32
நன்றி சீனி
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan16 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 5:32
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!