எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 ஜனவரி, 2021

தரையில் இறங்கும் உலோகப் பறவை..

தரையில் இறங்கும் உலோகப் பறவை..

விமானம் தரை இறங்குவதை இதுவரை புகைப்படம் எடுத்ததில்லை. இதுவே முதல் முறை.

பொட்டிகளை அடுக்கியது போலக் கட்டிடங்கள்.

பிரம்மாண்டக் கட்டிடங்கள் கூட பொடி டப்பிகளாய்.


தேன்கூடுகள்.

இறக்கைகள் தாழ தரையைத் தொடப்போகிறது ..
இதோ நெருங்கிவிட்டது துபாய் மாநகரத்தை.

கால் பாவித் தரையில் உரசி நீள ஓட்டத்தில் இறங்கிவிட்டது..

அஹா எமிரேட்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் தத்திச் செல்கிறது.
 மெல்லச் சுற்றி மறுபக்கம் வருகிறது.
தரையில் முத்தமிட்டு உராய்ந்து செல்கிறது உலோகப் பறவை மற்ற பறவைகளை நோக்கி.
பறக்கத் தயாராய்க் காத்திருக்கும்  வெள்ளைப் பறவைகள். ..:)

டிஸ்கி :- இதையும் பாருங்க.


விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. வெளிநாட்டு ஷாப்பிங்.

2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

3.ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.

4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )

5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்.. 

8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி. 

9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..

10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.

11. புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.

12. வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI) 

13.புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)

15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !

16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.

17. வாழ நினைத்தால் வாழலாம்.

1 கருத்து:

  1. ராமலக்ஷ்மி12 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:23
    அத்தனை படங்களும் அருமை:)! நல்ல தொகுப்பு!

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்12 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:49
    ஆகா...! அருமை சகோதரி....

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்13 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 1:43
    ஆஹா.... அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு

    jones sankar doss14 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:40
    இந்த புகைப்படங்களோடு நானும் பறந்து வந்து தரை இறங்கியது போன்ற அழகான உணர்வு ஸ்பரிசம்...........நன்றி .

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan15 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:42
    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி தனபால் சகோ

    நன்றி குமார்

    நன்றி ஜோன்ஸ்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan15 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:42
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...