எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 15 ஜனவரி, 2021

ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 3.

ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 3.

ஷில்பாராமம் .கிராம மக்களின் வாழ்வு பற்றிய சிற்பங்கள் அருமை.

 இங்கே கோடைத் திருவிழா  மே 17 இல் இருந்து மே 31 வரை நடைபெறுகிறது. கல்சுரல் நைட்ஸ் மற்றும் நைட் பஜார் ஸ்பெஷல்.

15 விதமான குடிசைகள் அமைப்பு கொண்ட ஆர்ட் வில்லேஜ் வீடுகள் , பஜார்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இன்றைய ஹைடெக் இளம் தலைமுறையினருக்குக் கிராமிய வாழ்க்கை பற்றி எடுத்துச் சொல்ல இவை அமைக்கப்பட்டுள்ளன. க்ளே மாடல்கள் வைக்கப்பட்டுள்ளன.


 கிராமியக் கலைகள், நடனம்.
பூம்பூம் மாட்டுக்காரன். 


கிராமச் சந்தை,

கிளி ஜோசியம்,

முடி திருத்துவோர்.

இரும்படிப்பது,

பெண் விறகடுப்பில் சமைப்பது , , ரோடுகளில் சுமைகளோடு நடந்து செல்லும் பெண்கள். என கிராம மக்களின் தினப்படி வாழ்க்கையை மெழுகுச் சிலைகளாகச் சமைத்துள்ளார்கள்.

புள்ள குட்டிகளோடு இந்த சம்மருக்கு ஒரு விசிட் அடிச்சுட்டு வாங்க. பசங்க என் ஜாய் பண்ண ஏத்த இடம். பெரியவங்களுக்கு டிக்கெட் 40 ரூ. சின்னப்பசங்களுக்கு 20 ரூ. நைட் பஜார்ல பிரியாணி எல்லாம் 80 ரூபாய்தான். வெஜ் 40 ரூ. செம டேஸ்ட். ரசிச்சு ருசிச்சிட்டு வந்து சொல்லுங்க.


டிஸ்கி :- ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 1 .

ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 2.

ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 3.
  
ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 4.

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan26 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 10:51
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...