குல்பர்கா கோட்டையும் ஜும்மா மசூதியும்
குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-
”குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி “ என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)
மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது. அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.
வை.கோபாலகிருஷ்ணன்7 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 5:39
பதிலளிநீக்குகோட்டைக் கொத்தளங்களின் படங்களும் பதிவும் அருமையோ அருமை. கர்நாடக சட்டசபை விதான் செளதாவுக்குள் நான் ஒரு முறை உள்ளே சென்று சுற்றிப்பார்த்து வந்துள்ளேன். பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.
பதிலளிநீக்கு
venkat7 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 6:30
அருமை பதிவும் படங்களும்.
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam8 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 3:36
ஜும்மா மசூதி என்னும் பெயர் சில சந்தேகங்களைக் கிளப்புகிறதுஅநேக இடங்களில் ஜும்மா மசூதிகள் இருக்கின்றன எதாவது விசேஷ காரணம் இருக்கிறதா. தமிழ் மக்கள் பலருக்கும் தமிழகம் தாண்டிய அரசுகளும் முக்கியத்துவமும் தெரிவதில்லை. அந்த சரித்திரம் பள்ளிகளில் கற்பிக்கப் படுகிறதா ?
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்8 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:01
பதிவும் படங்களும் நன்று. உங்கள் மூலம் நானும் குல்பர்கா கோட்டையைப் பார்த்து ரசித்தேன்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan14 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:51
நன்றி கோபால் சார்
நன்றி வெங்கட்
நன்றி பாலா சார். அது பத்தின விபரம் தெரியலையே.
நன்றி வெங்கட் சகோ.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan14 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:52
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!