எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

கோல்கொண்டா கோட்டை. GOLKONDA & KOH-E-NOOR

கோல்கொண்டா கோட்டை. GOLKONDA & KOH-E-NOOR

"கோல்கொண்டாவும் கோஹினூரும். குதுப் ஷாஹிகளும் கல்லறைகளும் " என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.



உலகில் சிறந்த முத்துக்களை விற்கும் கோல்கொண்டாவுக்கு அருகில் உள்ள கொல்லூரில்தான்  உலகம் புகழும் மிகப் பெரும் கோஹினூர் வைரம் கிடைத்தது.  



 




















இப்ராஹிம் மசூதி



மஹா காளி கோயில்.













பாராதரி ( தர்பார் ஹால் )

 


தாராகிலா மசூதி

  

  


1 கருத்து:

  1. ”தளிர் சுரேஷ்”4 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:45
    விரிவான தகவல்கள்! அழகான படங்கள்! இருபகுதிகளாக பிரித்து போட்டிருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும் என்பது எனது சிறிய கருத்து! நன்றி!

    பதிலளிநீக்கு

    கரந்தை ஜெயக்குமார்5 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 5:55
    காண கிடைத்தற்கரிய காட்சிகளைஇன்று தங்களால் கண்டேன்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்8 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:45
    எத்தனை பிரம்மாண்டமான கோட்டை.... படிக்கும்போதே அதன் பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கிறது....

    குவாலியர் கோட்டையை நேரில் பார்த்ததுண்டு. இங்கே இன்னும் செல்லவில்லை. செல்லத் தோன்றுகிறது உங்கள் பதிவினை வாசித்தபிறகு.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan11 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:32
    நன்றி சுரேஷ்சகோ :)

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ :) சென்று பாருங்கள் பிரமிப்பீர்கள்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan11 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:33
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...