எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 14 ஜனவரி, 2021

ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 1 .

 ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 1 .

சில்பாராமம். ஹைதையில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்.கலை, கைவினை, கலாச்சார மையம்.  1992 ல் ஆரம்பிக்கப்பட்ட இது 65 ஏக்கரில் மாதாப்பூர் ஹைடெக் சிட்டியில் அமைந்துள்ளது.

இந்த மாதம். மே 16 - 31 அங்கே சம்மர் கிராஃப்ட்ஸ் மேளா நடைபெறுகிறது.


உணவுத் திருவிழா, கைவினைப் பொருட்கள் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள்,

மண் சார்ந்த கிராமியக் கலைகள் அனைத்தும் அருமை.

கைவினைப் பொருட்கள் கண்காட்சியையும் கோடைத் திருவிழாவையும் திரு சலாஹுதீன் அஹமத் தொடங்கி வைத்தார்.

இது மே 17 இல் இருந்து மே 24 வரை நடைபெறுகிறது. கல்சுரல் நைட்ஸ் மற்றும் நைட் பஜார் ஸ்பெஷல்.

ரூரல் மியூசியம், ராக் கார்டன், ஆர்ட் காலரி, ஷாப்பிங், போட்டிங், ஸ்கல்ப்சர் பார்க், சிற்பக் கலைக்கூடம்.ஆகியன இருக்கின்றன. இவை ஸ்டார் அட்ராக்‌ஷன்.

மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள், டெரகோட்டா சிற்பங்கள், நூற்றுக்கணக்கான வகையில் நெசவு வகைகள், துணிகள்,



டிஸ்கி :- ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 1 .

ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 2.

ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 3.
  
ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 4.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்22 மே, 2014 ’அன்று’ முற்பகல் 8:10
    அட்டகாசமான படங்களுடன் நாங்களும் கலந்து கொண்ட திருப்தி... நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan26 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 10:41
    நன்றி தனபால் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan26 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 10:41
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...