எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே. சந்தோஷப் பாட்டே வா..வா.:) லால்பாகின் சந்தனச் சிலைகள் இங்கே எழில் கொஞ்சுகின்றன..
இரண்டும் ஒன்றுபோல இருந்தாலும் இரண்டும் ஒன்றல்ல.


டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

17. நான்கு வாயில்கள். லால் பாக்.

18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

1 கருத்து:

  1. G.M Balasubramaniam30 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 10:02
    அழகான படங்கள். ஆனால் பதிவைப் படிப்பதில் சிரமம் தொடர்கிறது.

    பதிலளிநீக்கு

    UmayalGayathri30 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 2:41
    மனதை கொள்ளை கொள்ளும் மஞ்சள் பூக்களின் புகைப்பட அணிவகுப்பு கண்களைக் கவர்கின்றன......சகோ

    பதிலளிநீக்கு

    சரஸ்வதி ராஜேந்திரன்30 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 2:52
    அடடா எத்தனை அழகு மலரின் பதிவினிலே -அழகான மலர்களைப்பார்த்தாலே எத்தனை மகிழ்ச்சி உண்டாகிறது? நன்றி தேன் -சரஸ்வதிராசேந்திரன்

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்30 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:56
    அழகிய பூக்கள்..... ரசித்தேன் சகோ.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan2 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 1:18
    ஹ்ம்ம் என்ன செய்வதென்று தெரில பாலா சார்

    நன்றி உமா :)

    நன்றி சரஸ் மேம்

    நன்றி வெங்கட் சகோ :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan2 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 1:18
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 1:55
    யம்மாடியோவ் என்ன அழகு! மஞ்சள்! மஞ்சள்! என்ன ஒரு கலர்ப்பா...!! பூக்கள் மனதை அப்படியே கட்டிப்போட்டுவிட்டன...மிகையல்ல சகோதரி!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...