எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 7 ஜனவரி, 2021

மைசூரில் தசரா

மைசூரில் தசரா

"மைசூர் அரண்மனையும்,  தசராவும், சாமுண்டீஸ்வரியும்" என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.

இந்த   மூன்று  புகைப்படங்களும் ஃபோட்டோ வாங்கி எடுத்தது.  மஹிஷாசுரனை அழித்து வெற்றித் திருமகளாய் ஜொலிக்கும் சாமுண்டா தேவி இவள்.

1 கருத்து:

  1. கார்த்திக் சரவணன்13 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:14
    அருமையான படங்கள்... இன்று மைசூரில் இருப்பவர்கள் ஒளி அலங்காரங்களை ரசிக்கலாம்....

    பதிலளிநீக்கு

    பெயரில்லா13 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:03
    அன்பான வணக்கங்கள். தசரா சமயத்தில் பத்து நாட்களும், அரண்மனை ஒளி அலங்காரத்தோடு காட்சி தரும். முக்கிய வீதிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் இந்நாட்களில் இரவில் ஒளியுடன் ஜொலிக்கும். சாமுண்டீஸ்வரி மலைமேலிருந்து, "ஸுஸ்வாகதா" - (நல்வரவு) என்று - விளக்கொளியில் தெரியும்.
    கிருஷ்ணராஜ சாகரில் உள்ள பிருந்தாவன் தோட்டம் விளக்கொளியில், மனதைக்கொள்ளைகொள்ளும். (எல்லா நாட்களுமே)

    மற்ற நாட்களில், அரண்மனை, ஞாயிற்றுக்கிழமைகள், பண்டிகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இரவில் ஒளி அலங்காரத்துடன் இருக்கும்.

    பதிலளிநீக்கு

    MYKUMAR13 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:08

    MYKUMAR13 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:09

    திண்டுக்கல் தனபாலன்13 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:50
    அழகான படங்கள் மூலம் நாங்கள் சுற்றி வந்தோம்... நன்றி...

    பதிலளிநீக்கு

    ராமலக்ஷ்மி13 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:43
    அருமையான படங்கள் தேனம்மை. என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி. சென்ற வருட தசரா படங்களின் தொகுப்பு 3 பாகமாக இங்கே உள்ளன:

    http://tamilamudam.blogspot.com/2012/11/402-1.html

    http://tamilamudam.blogspot.com/2012/12/2012-2.html

    http://tamilamudam.blogspot.com/2012/12/blog-post_30.html

    தசரா அல்லாத சமயத்தில் விளக்கொளியில் அரண்மனையைப் பலமுறை பார்த்திருக்கிறேன், படமெடுத்திருக்கிறேன் என்றாலும் DSLRல் படமாக்க விரும்பினேன். ஆனால் அருகே செல்லவே முடியாதபடி போக்குவரத்து நெரிசல். மறுநாள் காலைதான் செல்ல முடிந்தது. அரண்மனைப் படங்களை இன்னும் பதியவில்லை:)! நேரம் கிடைக்கும்போது பகிருகிறேன்.

    பதிலளிநீக்கு

    kumar13 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:09
    nallaiuanaru

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்13 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:41
    படங்கள் அருமை...
    வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan26 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:53
    நன்றி ஸ்கூல் பையன்

    நன்றி லெக்ஷ்மி சரோஜா குமார்

    நன்றி தனபால்

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி குமார்

    நன்றி சே. குமார் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan26 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:53
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...