பிருந்தாவனமும் வண்ண நீரூற்றும்.
”பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)
மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது. அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.
.
மைசூரிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
திறந்திருக்கும் நேரம் - காலை 6 - மாலை 8 வரை.
ம்யூசிக் ஃபவுண்டன் ஷோ -
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 6.30 - 7 .30.
சனி ஞாயிறில் இரவு 6.30 - 8. 30.
எண்ட்ரன்ஸ் டிக்கெட் பெரியவர்களுக்கு ரூ 15 , குழந்தைகளுக்கு ரூ 5.
சென்று பார்த்துக் களித்துக் கோடையை வண்ணமயமாக்கி வாருங்கள்.
டிஸ்கி :- ஏப்ரல் 16 - 30 , 2015 ஷெனாய் நகர் டைம்ஸில் வெளியானது.
டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.
1. மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.
4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1
5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2
6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )
7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.
8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3
9. காதல் ரோஜாவே. -- பாகம் 4
10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.
12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.
13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.
15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்
16. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
17.பேரமைதி வழங்கும் ஃபிலோமினா சர்ச்.
12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.
13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.
15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்
16. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
17.பேரமைதி வழங்கும் ஃபிலோமினா சர்ச்.
UmayalGayathri10 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 8:44
பதிலளிநீக்குபுகைப்படங்கள் அழகு....
முன்பு சென்றது.....நிறைய மாறி இருக்கிறது தான்...படங்களை பார்க்கும் போது தெரிகிறது.
இப்போ உங்க மூலமா பார்த்தாச்சு...நன்றி சகோ.
பதிலளிநீக்கு
திண்டுக்கல் தனபாலன்11 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 8:02
ரைட்டு... சென்று ரசிக்கிறோம் சகோதரி...
பதிலளிநீக்கு
கீதமஞ்சரி11 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 8:25
கண்ணைக் கவரும் அழகிய காட்சிகளின் அணிவகுப்பு. அருமை. பாராட்டுகள் தேனம்மை.
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam11 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 11:14
பலமுறை பிருந்தாவன் கார்டனுக்குச் சென்றதுண்டு. அண்மையில் குழந்தைகளுடன் சென்றோம் கூட வந்திருந்த இளைஞர் அணியினர் வறுத்த மீன் வாங்கச் சென்றனர் கூட்டத்தின் முடிவில் மீன் வறுவல் வாங்கியபின் உள்ளே சென்றால் எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்துவிட்டிருந்தன. பதிவர் ஒற்றுமை ஓங்குக.
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu12 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 8:54
பல முறை சென்றதுண்டு....படங்கள் அருமை! உங்கள் வர்ணனையும்....
ஷெனாய் நகர் டைம்ஸில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள் சகோதரி!
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan18 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 9:42
நன்றி உமையாள் காயத்ரி :)
நன்றி டிடி சகோ
நன்றி கீத்ஸ்
அஹா அடுத்தமுறை கட்டாயம் பார்த்திடுங்க பாலா சார்
நன்றி துளசி சகோ & கீதா மேம் :)
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan18 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 9:42
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!