எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

நான்கு வாயில்கள். லால் பாக்.

நான்கு வாயில்கள். லால் பாக்.

பெங்களூரு லால் பாகில் நான்கு வாயில்கள் இருக்கின்றன.

முதல் முறை கிழக்கு வாயில் வழியாகச் சென்று மெயின் கேட் வழியாக வந்தோம்.இதுதான் முதல் வாயில் ( நாங்கள் சென்றது  :)

சுதந்திர தினத்தன்று வந்திருந்த தம்பி குழந்தைகளுடன் சென்றபோதும் அவ்வாறே. 


கிழக்கு வாயிலில் சென்றால் கெம்பே கவுடா டவர்ஸும். போன்சாய் கார்டனும் வரும். டிக்கெட் கவுண்டரும் இங்கேதான்.

இது உள்ளேயிருந்து வெளியே எடுத்தது. ( டிக்கெட் கவுண்டர் பக்கமிருந்து )

பொங்கலுக்குப் பின் குடியரசு தினத்தன்று  சென்றபோது சவுத் கேட் வழியாகச் சென்று அதிலேயே திரும்பினோம், தெற்கு வாயில் பக்கம் சென்றால் புறா மாடமும் அதன் பக்கத்தில் கண்ணாடி மாளிகையும் வரும்.இது இரண்டாவது வாயில்.

 இது உள்ளே வரும்போது. கீழே இருப்பது அதன் பக்கவாட்டுப் பாதை.
இது மூன்றாவது வாயில் . மேற்கு வாயிலை ( லேக்குக்கு அருகிலிருக்கும் ) பார்வையிட்டு வந்ததோடு சரி. ஒரு க்ளாக் டவர் இருக்கிறது. இந்தப் பக்கம் மிகப் பரந்த புல்வெளியும் ஒரு பெரிய  ஃபவுண்டனும் இருக்கிறது.


இது உள்ளே வரும் கூட்டம்.

இது நான்காவது வாயில் .மெயின் கேட் பக்கம் மகாராஜா சிலையும் ஃப்ளோரல் க்ளாக்கும் வரும். அதற்கு முன்னர் மாரி கௌடா காட்சி அளிப்பார்.


ஆனால் எல்லா வாயில்களும் மிக நேர்த்தியாக அழகாகப் பராமரிக்கப்படுகின்றன. அவற்றைக் காண இந்த போர்டுகளும் உதவின.


பெங்களூருவின் இதயத்தில் அமைந்திருக்கும் நுரையீரலாம் (!) லால்பாகில் நிறைய ஆக்ஸிஜனைச் சுவாசித்து வந்தோம். :) :) :)

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
 
11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

17. நான்கு வாயில்கள். லால் பாக்.

18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்27 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 4:50
    அழகான இடம்...

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu27 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 11:57
    படங்கள் மிக அழகு!

    பதிலளிநீக்கு

    magiceye28 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 6:33
    Beautiful!

    பதிலளிநீக்கு

    rupam sarma28 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 10:56
    Beautiful photos

    பதிலளிநீக்கு

    ”தளிர் சுரேஷ்”28 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 4:52
    அழகான பூங்கா! அருமையான படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan29 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:55
    ஆம் டிடி சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    நன்றி மேஜிக் ஐ

    நன்றி ரூபம் ஷர்மா

    நன்றி சுரேஷ் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan29 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:55
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...