மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
சுதந்திர தினத்துக்கு சில நாட்கள் முன்பிருந்தே லால்பாகில் மலர்க் கண்காட்சி ஆரம்பித்து விட்டது. மூன்று கேட்டுக்கள் உண்டு. இது ஒரு கேட்டில் இருந்து எடுத்தது.
மெல்டிங் பாட் ஆஃப் கல்சர்.
கண்ணாடி மாளிகை.
ரோஜாப் படகு.
அப்துல் கலாம் அவர்களும் நமது தேசியக் கொடியும் அரிசியாலும் தானியங்களாலும் உருவாக்கப்பட்டிருக்கு.
பூந்தட்டுக்கள்..
போன்சாய் மரங்கள்...
200 வருடப் பெருமை வாய்ந்த சில்க் காட்டன் மரம்.
அப்பா மகன்/மகள் அம்மா..
லால்பாகின் புராதன மரம். கல்லாய் ஆன ஃபாசில் மரம்.
கன்னட வீரர் சிலையும் நியாயத் தராசும்.
மலர்க் கெடிகாரம்.
டைனசரும் யானையும்.
நன்றி லால்பாகின் டைரக்டராக 32 வருடங்கள் சேவைசெய்து அழகாக வடிவமைத்த மாரி கௌடாவுக்கு.
மெல்டிங் பாட் ஆஃப் கல்சர்.
கண்ணாடி மாளிகை.
ரோஜாப் படகு.
அப்துல் கலாம் அவர்களும் நமது தேசியக் கொடியும் அரிசியாலும் தானியங்களாலும் உருவாக்கப்பட்டிருக்கு.
பூந்தட்டுக்கள்..
போன்சாய் மரங்கள்...
200 வருடப் பெருமை வாய்ந்த சில்க் காட்டன் மரம்.
அப்பா மகன்/மகள் அம்மா..
லால்பாகின் புராதன மரம். கல்லாய் ஆன ஃபாசில் மரம்.
கன்னட வீரர் சிலையும் நியாயத் தராசும்.
மலர்க் கெடிகாரம்.
டைனசரும் யானையும்.
நன்றி லால்பாகின் டைரக்டராக 32 வருடங்கள் சேவைசெய்து அழகாக வடிவமைத்த மாரி கௌடாவுக்கு.
ராமலக்ஷ்மி27 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:06
பதிலளிநீக்குஅழகான படங்களுடன் அருமையான தொகுப்பு தேனம்மை.
பதிலளி
திண்டுக்கல் தனபாலன்27 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:37
ஆகா...! அழகோ அழகு...
பதிலளி
ராமலக்ஷ்மி27 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:16
போன்சாய் தோட்டமும், சில்க் காட்டன் மரத்தின் வயதையும் பார்த்துக் கொண்டேன்:). அந்த மரத்தை ஃப்லிம் ரோல் 35mm-ல் முன்னர் எடுத்திருக்கிறேன். டிஜிட்டலில் எடுக்க வேண்டும் எப்போதேனும்.
விவரங்களுடன் பகிர்வு நன்று.
பதிலளி
Unknown27 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:32
மலரை அழகாய் படம் பிடித்த தேன் நீ
பதிலளி
Asiya Omar27 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:14
மிக அருமை.லால் பாகிற்கு போயிருக்கேன்,திரும்பி போய் பார்த்து வந்த திருப்தியை தந்தது உங்கள் பகிர்வு.பகிர்வுக்கு நன்றிக்கா.
பதிலளி
சாந்தி மாரியப்பன்27 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:41
படங்கள் நல்லாருக்கு தேனக்கா..
பதிலளி
ஸாதிகா27 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:56
தேனு நீங்கள் எடுத்த புகைப்படங்களா?அழகாக வந்திருக்கு.
பதிலளி
Thenammai Lakshmanan28 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:47
நன்றி தனபாலன் சகோ
நன்றி ராமலெக்ஷ்மி
நன்றி செந்தில்குமார்
நன்றி ஆசியா
நன்றிடா சாந்தி
நன்றி ஸாதிகா.ஆம் ஸாதிகா.
பதிலளி
Thenammai Lakshmanan28 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:47
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!!
பதிலளி
சிவபார்கவி13 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 6:28
Nice pic