எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 ஜனவரி, 2021

குமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.

குமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.


16. 10. 2013 தேதியிட்ட குமுதத்தில் என்னுடைய சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு வெளியாகி இருக்கிறது.

இதில் கொடிப்பசலைக் கீரை மசியல், இளந்தோசை, ஆட்டிக் கிண்டும் கொழுக்கட்டை, முட்டைக்கோஸ் துவட்டல், ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம், மசாலா ஓட்ஸ், தேங்காய்ப்பால் கஞ்சி ஆகிய குறிப்புக்கள் வெளியாகி உள்ளன.

என்னுடைய சமையல் குறிப்புக்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் இந்த இணைப்பிலும் காணலாம். 

http://thenoos.blogspot.in/

 நன்றி குமுதம். :)

1 கருத்து:

  1. ஸாதிகா9 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:06
    சீனியர் சிட்டிசன் என்ன நாமும் சாப்பிடலாம்தானே.வாழ்த்துக்கள்.தேனு.

    பதிலளிநீக்கு

    Asiya Omar9 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:12
    வாழ்த்துக்கள் அக்கா, அசத்தல் குறிப்புக்கள்,உங்க தேனூஸ் ரெசிப்பியில் அப்டேட் செய்யுங்க.

    பதிலளிநீக்கு

    ADHI VENKAT9 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:21
    பாராட்டுகள்... அந்த குறிப்புகளை இங்கேயும் ஒவ்வொன்றாக பகிர்ந்திடுங்களேன்...

    பதிலளிநீக்கு

    ஸாதிகா9 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:17
    தமிழ் மணத்தில் இணைக்க முடியவில்லையே??????

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்9 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:21
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

    ராமலக்ஷ்மி9 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:10
    அருமை. வாழ்த்துகள் தேனம்மை:)!

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்10 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 1:05
    வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு

    Jaleela Kamal14 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:30
    வாழ்த்துக்கள் தேனக்கா

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan17 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:01
    ஆம். கருத்துக்கு நன்றி ஸாதிகா

    நன்றி ஆசியா.. நிச்சயமா

    நன்றி ஆதிவெங்கட்

    அதான் தெரியலை ஸாதிகா.. :(

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி குமார்

    நன்றி ஜலீலா கமல்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan17 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:02
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...