தேனம்மையின் அடுக்களை குங்குமம் தோழியில்
என்னுடைய சமையல் குறிப்புக்களை குங்குமம் தோழியில் “ தேனம்மையின் அடுக்களை” என்ற பெயரில் பகிர்ந்திருந்தார்கள். அதற்கு நன்றி.
பாஸ்தா உணவு செய்முறை பற்றிய குறிப்பு முதலில் .
MIXED PASTA:-
NEEDED:-
MIXED PASTA ( SPRING,SPIRAL,BOW) - 1 CUP
MIXED VEGETABLES (CARROT,BEANS,CAULIFLOWER,PEAS) CHOPPED - 2 TBLSPN
BIG ONION CHOPPED - 2 TBLSPN
MAGGI HOT & SWEET TOMATO RED CHILLI SAUCE - 2 TSP
SOYA SAUCE - 1 TSP
GREEN CHILLI SAUCE - 1 TSP.
VINEGAR - 1/2 TSP ( OPTIONAL)
AJINOMOTTO - 1 PINCH OR
SALT - 1/2 TSP
SUGAR - 1/4 TSP
WHITE PEPPER POWDER - 1/2 TSP
BUTTER/CHEESE/OLIVE OIL - 2 TSP
METHOD:-
COOK THE PASTAS IN ENOUGH WATER TILL IT BECOMES TENDER. DRAIN THE WATER AND KEEP ASIDE. HEAT BUTTER/CHEESE/OLIVE OIL IN A PAN ADD CHOPPED ONION. SAUTE WELL. ADD MIXED VEGETABLES, SUGAR & SALT. SAUTE FOR A MINUTE THEN ADD MAGGI HOT & SWEET TOMATO CHILLI SAUCE, SOYA SAUCE, GREEN CHILLI SAUCE, VINEGAR, WHITE PEPPER POWDER & AJINOMOTTO. SAUTE FOR A MINUTE IN HIGH FLAME THEN ADD THE COOKED PASTAS. STIRR WELL. REMOVE FROM FIRE AND SERVE HOT WITH DESIRED SAUCES.
மிக்ஸட் பாஸ்தா:-
தேவையானவை:-
மிக்ஸ்ட் பாஸ்தா ( ஸ்பிரிங்க்,ஸ்பைரல், போவ்) - 1 கப்
காய்கறிக் கலவை ( காரட், பீன்ஸ்,காலிஃப்ளவர்,பட்டாணி ) பொடியாக அரிந்தது - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது - 2 டேபிள் ஸ்பூன்
மாகி ஹாட் & ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
க்ரீன் சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
வினிகர் - 1/2 டீஸ்பூன் ( விரும்பினால்)
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை அல்லது
உப்பு - 1/2 டீஸ்பூன்
சீனி - 1/4 டீஸ்பூன்
வெள்ளை மிளகுப் பொடி - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய்/சீஸ்/ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
செய்முறை:-
பாஸ்தாக்களை தேவையான தண்ணீரில் நன்கு மென்மையாக வேகவைத்து வடிகட்டி வைக்கவும். ஒரு பானில் வெண்ணெய்/சீஸ்/ஆலிவ் ஆயில் போட்டு அதில் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். அதில் காய்கறிக்கலவை, உப்பு, சீனி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். அதில் மாகி ஹாட் & ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸ், சோயா சாஸ், க்ரீன் சில்லி சாஸ், வினிகர், வெள்ளை மிளகுப் பொடி, அஜினோமோட்டோ அல்லது உப்பு போட்டு ஒரு நிமிடம் உச்சபட்ச தீயில் வதக்கவும். அதில் வேகவைத்த பாஸ்தாக்களைப் போட்டுக் கிளறவும். தீயிலிருந்து இறக்கி விருப்பமான சாஸ்களோடு பரிமாறவும்.
டிஸ்கி:- இதனை இந்த இணைப்பிலும் படிக்கலாம்.

திண்டுக்கல் தனபாலன்13 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 11:28
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி...
சுவையான பாஸ்தா உணவிற்கு நன்றி...
பதிலளிநீக்கு
சாந்தி மாரியப்பன்13 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 11:58
சுவையான குறிப்புகள் தேனக்கா..
பதிலளிநீக்கு
A. Manavalan13 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 5:30
Samaithu undavar rusi parthu solluvar. Nallave irukkum pola than ullalthu padathai paarthaal.
பதிலளிநீக்கு
மாதேவி13 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 7:48
வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan17 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 9:12
நன்றி தனபாலன்
நன்றி சாந்தி
நன்றி மணவாளன்
நன்றி மாதேவி
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan17 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 9:12
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!