ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 4.
ஷில்பாராமம் . இங்கே கோடைத் திருவிழா மே 17 இல் இருந்து மே 31 வரை நடைபெறுகிறது. கல்சுரல் நைட்ஸ் மற்றும் நைட் பஜார் ஸ்பெஷல்.
15 விதமான குடிசைகள் அமைப்பு கொண்ட ஆர்ட் வில்லேஜ் வீடுகள் , பஜார்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இன்றைய ஹைடெக் இளம் தலைமுறையினருக்குக் கிராமிய வாழ்க்கை பற்றி எடுத்துச் சொல்ல இவை அமைக்கப்பட்டுள்ளன. க்ளே மாடல்கள் வைக்கப்பட்டுள்ளன.