கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.
தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பதைத் தனி முத்திரையோடு பதிவு செய்ங்க. கல்கி குழுமத்திலிருந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாயைப் பரிசா அறிவிச்சிருக்காங்க.
சிறுகதை, நாவல் , குறுநாவல் அப்பிடின்னு கலந்துகிட்டும் பரிசு கிடைக்கலைன்னு சொல்றீங்களா. இது புது தளம் . இதையும் முயற்சி செய்ங்களேன். உங்களுக்குள்ள இருக்க ஒரு புது இயக்குநரைப் உலகத்துக்குத் தெரியப்படுத்துங்களேன். நிச்சயம் புதுமையான படைப்புகள் இடம்பெறும்னு நம்புறேன்.
கடைசிப் படிதான் உயரத்தில் ஏத்தும்னாலும் எல்லாமே ஏணிப்படிகள்தான். ஒவ்வொருபடியாக் கடந்தாத்தான் உச்சியை அடைய முடியும். சோ வாழும்வரை முயற்சி செய்துட்டே இருங்க. லெட் அஸ் ஹாவ் அ ட்ரை.. :) ( நான் இல்லீங்க.. நீங்க.. வெல்ல ) அட்வான்ஸ் வாழ்த்துகள்.
ஸ்பெஷல் வாழ்த்துகள் டு தில்லையகத்து துளசிதரன், கீதா, ஸ்கூல் பையன், ஐ எஸ் ஆர் செல்வகுமார், கேபிள் சங்கர் . :)
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.
என்னது..பரிசுத்தொகை.. ஒரு லட்சத்து இருவதாயிரமா..!!
கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.
கோகுலத்தின் சார்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் நடுவராக.
கல்கி பவளவிழா - கோகுலம் - குதூகலப் போட்டிகள்.
கல்கி குறுநாவல் போட்டி முடிவுகள்.
திருக்குறள் தீபன்.
என்ன படிப்பாய் ? கோகுலம் படிப்பேன். !
கத்தியை விழுங்கிய மலேஷியா சங்கர்.
கல்கியும் நானும் & FIVE - D - THEORY -யும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக