சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.
கலைவாணியே உனைத்தானே நினைத்தேன். பட்டாலையை அழகுபடுத்தும் மகாதேவி.
வீணையும் மயிலும் தந்தநிற உடையும், முத்துநிற திருவாச்சியும்
செம்புநிற பீடமும் வெகு அழகு
மாப்பிள்ளைக்குத் திருமணத்தின்போது விசிறும் 741*அலங்கார விசிறி. கலர் துணியில் 742*பட்டி பட்டியாய் வைத்து ஃப்ரில்லும் தைத்து விசிறியில் மாட்டப்பட்டிருக்கு.