எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.


கலைவாணியே உனைத்தானே நினைத்தேன். பட்டாலையை அழகுபடுத்தும் மகாதேவி. 


வீணையும் மயிலும் தந்தநிற உடையும், முத்துநிற திருவாச்சியும்
செம்புநிற பீடமும் வெகு அழகு 

மாப்பிள்ளைக்குத் திருமணத்தின்போது விசிறும் 741*அலங்கார விசிறி. கலர் துணியில் 742*பட்டி பட்டியாய் வைத்து ஃப்ரில்லும் தைத்து விசிறியில் மாட்டப்பட்டிருக்கு.



743*தேக்கம்பீரோல்.கண்ணாடி பதிச்சது. 


744*இரட்டைப் பூட்டு. 745*கரவு செறிவான மழுமழு பீரோ. இந்த வேலைப்பாடு எல்லாம் இப்போ இல்லை.





வட்டமாக இருப்பது 746*ஆட்டுக்கல் மூடி. அதன் மேல் வட்டமாக இருப்பது 747* மருந்து உரைக்கும் கல்.


”அரைச்ச அம்மி சாத்தாத அரும்பாவியானவரை” என்று சித்திரகுப்தனின் சித்ரா பௌர்ணமிக்கதையில் வரும் என்று அம்மா சொல்வார்கள். அதனால் அரைச்ச அம்மியை சாத்தியே வைப்பார்கள். இது பாட்டியாயா வீட்டில் இருக்கு.



"கடகடா குடு குடு நடுவிலே பள்ளம் அது என்ன.. "என்று புதிர் போடுவார்கள். அதற்கு விடை 748*ஆட்டுக்கல். இதுதான் ஆட்டுக்கல்லும் அம்மியும். இனி மியூசியத்தில்தான் பார்க்கலாம் J




இந்தச் செவ்வக இடம் பாத்திரம் விளக்கும் இடம். அதன் கழிவு நீர்போகும் பாதையை வேலை முடிந்தவுடன் மூட ஒரு கட்டை இருக்கும்.

இங்கே செங்கல் இருக்கு. நடையிலும் அதை சிவப்புப் படியால் மூடி இருக்காங்க.



749*சீப்பும் கண்ணாடியும் டூ இன் ஒன். இது மலேயா இறக்குமதி. அந்தக்கால ஃபேமஸ். J



750*ஷேவிங்க் செட்தான் அலங்காரமா சில்வர்ல இருக்கு. மாப்பிள்ளைக்கு வைப்பது. ட்ராவல் செய்யும்போது எடுத்துப் போகலாம். லெதர் பேகில் ஷேவிங் சோப்பு, ஷேவிங் ப்ரெஷ், ரேஸர், நகவெட்டி, மடக்குக் கத்தி, கத்திரி, ப்ரெஷ், பேஸ்ட், சோப்புடப்பா, குளியல் சோப்பு, ஷூ போட உதவும் ஷூ ஹார்ன் ( SHOEHORN ) , கண்ணாடி., லோஷன். ( இதுல இருந்ததுல பாதிய எடுத்தாச்சு )  



புலிப்பாணி முனிவர் அருளிச் செய்த வயித்தியம் – 500 புத்தகம்.மூலமும் உரையும். ( படிச்சுப் பார்க்கணும். இன்னும் படிக்கலை ). 

தமிழ்ப்பண்டிதர் சித்தவயித்தியர் மாங்காடு வடிவேலு முதலியாரவர்களால் கைபாக, செய்பாக மர்மங்களுடன் எழுதப்பட்டது. ( அடேயப்பா ஒரே மர்மமா இருக்கே J )

விநாயகம் & கம்பெனி, சூளை, சென்னை, விலை ரூ – 2 /-



திரு அல்லிக்கேணி பார்த்தசாரதி மாலை.

பிரசுரித்தவர் ஆர். ஜி. பதி கம்பெனி,

வெங்கட்ராமய்யர் தெரு, சென்னை – 1

அதிகமில்லை மக்களே 1966 இல் ( 50 வருடத்துக்கு முந்தி )  வந்த புக் J 

1966 இல் வந்த இதோட விலை 25 பைசா !



திரும்பவும் சரஸ்வதிக்கு. இந்த சரஸ்வதி அந்தக்கால ஆல்பத்துல இருக்காங்க. அப்ப புகைப்படங்களை கறுப்பு ஆல்பத்துல நாலு ஓரமும் மடிப்புல சொருகிவைப்பாங்க.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34.  பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS  

36. மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள்.   MY CLICKS 

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

1 கருத்து:

  1. கோமதி அரசு5 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 8:14
    பழமைக்கு எப்போதும் சிறப்பு.

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்5 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 11:27
    அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam5 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:18
    திருமணத்துக்கு இதெல்லாம் தேவையோ என்று நினைக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu13 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 9:19
    ஓல்ட் இஸ் கோல்ட்!!! உங்க க்ளிக்ஸ் அனைத்தும் அழகியல்!!!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan19 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 9:15
    THANKS GOMATHI MAM

    THANKS DD SAGO

    ILLAI BALA SIR. ITHU AVARAVAR VIRUPPAM

    AAM TULSI SAGO.


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    DInesh3 செப்டம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 3:57
    ஐயா வணக்கம் நான்
    வேலூரில் இருந்து. சித்தவைத்தியர் சிவா பேசுகிறேன்.தங்களின் பழமை சேகரிப்பின் படைப்புகள் அருமை.எனக்கு ஒரு உதவி ஐயா மேற்படி தங்கள் பதிவிட்டு உள்ள புலிப்பாணி வைத்தியம்.500 என்ற நூலின் ஒரு Pdf தேவை ஐயா எமது வாட்ஸ்ஆப் எண் 8667235576. dhineshvnb91@gmail.com

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...