எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

என் செல்லக் குட்டீஸ் - 2.

 என் செல்லக் குட்டீஸ் - 2.

என் செல்லக்குட்டீஸ்  சிலரை முன்னேயே அறிமுகம் செய்திருக்கிறேன். இன்னும் சிலர் இங்கே. :)

கிஷோரின் செல்ல மகள் என் அன்புப் பிடியில். :)
எங்க வீட்டு குட்டி வாலு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு அமர்க்களம். :)
அண்ணனும் தம்பியும் :)


பெரியம்மா வீட்டில் ஜில்லுவுடன் தண்ணீ & கோகி.
கோகி, & தம்பூஸ் சேட்டை. :)
வேனுக்குள் வார்த்தை விளையாட்டு.
வெய்யில் பலமோ தண்ணீ :) பெரிய வீட்டின் முகப்பு வாசலில்.
விக்கு குட்டி  மெடிடேஷனில் :)
அத்தையின் பேரன் பொக்கைவாய்ச்சிரிப்பில் களிப்பு.
அழகுப் பெண்குட்டி பக்திப் பரவஸத்தில் :)


டிஸ்கி:- இதையும் பாருங்க.

என் செல்லக் குட்டீஸ். - 1

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்30 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 5:53
    குட்டீஸ்... அனைத்து படங்களும் அழகு!

    பதிலளிநீக்கு

    கரந்தை ஜெயக்குமார்30 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 6:47
    குட்டீஸ்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

    Umesh Srinivasan30 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 3:11
    சிறு குழந்தை வடிவினிலே தெய்வம் வந்து சிரிக்குதம்மா

    பதிலளிநீக்கு

    Yarlpavanan1 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 1:20
    அருமையான பதிவு


    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    பதிலளிநீக்கு

    ஆரூர் பாஸ்கர்1 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 11:40
    நல்லா போட்டோவும் எடுப்பிங்களா ? :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan28 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 10:24
    நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி உமேஷ் சகோ

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி பாஸ்கர் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan28 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 10:24
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...