என் செல்லக் குட்டீஸ் - 4.
என் செல்லக் குட்டீஸ் - 4.
ஒரு ட்ரெயின் ப்ரயாணத்தில் அம்மா எடுத்தது. மோளை சூப்பர். :)
தம்பி மக்கள் அத்தையுடன். :)
யே யப்பா.. என்னா வேகம்.. ஒரு உறவினரின் மகன்.
நியூ தில்லியின் கரோல் பாக் வீட்டில் என் பிள்ளைகளுடன் என் தோழி ரேய்ச்சல் திலீபின் மகன் ராபின். ஜனவரில எடுத்தது ரொம்பக் குளிரப்போய். !
ஆக்ராவில் சுற்றுலாப்பயணிகளுடன் போஸ் கொடுக்கும் என் செல்லக் குட்டீஸும்.
ஊட்டி/கொடைக்கானல்/ஏற்காடு.. ?! பொடானிகல் கார்டனில் க்ளாஸ் ஹவுஸில் தலைவருடன் அடிப்பொடிசுகள் :).
ஆறாவயலில் பாட்டி வீட்டில் தங்கை மகன்
அம்மான் பேத்தி .. என்ன தீர்க்கம். ஆயா படிக்கும் திருவாசகம் கேட்கிறாளாக்கும். :)
அத்தை பேரன் மகள். அழகுச் செல்லம். :)
டிஸ்கி:- இதையும் பாருங்க.
என் செல்லக் குட்டீஸ். - 1
என் செல்லக் குட்டீஸ் - 2.

Umesh Srinivasan27 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:24
பதிலளிநீக்குஅழகுக் குட்டிச் செல்லங்கள்
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu28 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 5:14
செல்லக் குட்டிகள் அழகுதான் எப்போதுமே
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்29 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 8:06
அழகு......
குழந்தைகள்.... பார்க்கத் திகட்டாதவர்கள்....
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan2 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 2:54
நன்றி உமேஷ்
நன்றி துளசி சகோ & கீத்ஸ்
நன்றி வெங்கட் சகோ :) ஆம் உண்மை !
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan2 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 2:54
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!