எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

 

சாலையோர வியாபாரிகள் என்று எடுக்கவில்லை. எடுத்தபுகைப்படங்களை ஒழுங்கமைத்துப் போட்டுள்ளேன். :)

#கருமமே கண்ணாயினார்.

நுங்கு சம்மர் ஃபேவரைட்
#என் பாதைக்கு நான் ராஜா.

பஞ்சுமிட்டாய்
மைசூர் பிருந்தாவன்.


விதம் விதமா மீனு.
ஹொகனேக்கல்.

குளிச்சிட்டு வந்தா சுட சுட பொரிச்ச மீனு
மசாலாவில் புரண்டு வெய்யில் காயுது.
கொஞ்சம் குளு குளு பழங்கள்.
எப்ப வித்துட்டு எப்ப வூட்டுக்க்குப் போறது.. ?
பொரி மேல சாம்பிராணி.

போறவங்க எல்லாம் கொஞ்சம் பொரி வாங்கித் துண்ணா என்ன..
டட்டர டட்டர டய்ங். கலர் கலரா போட்டி போட்டு உக்காந்துருக்காங்க.

எத எடுக்க எத விட..
போளியோ அப்பமோ தெரில..
லெமன் சோடா
கொசுவலைக்குள் குந்தியிருக்கும் பழவகைகள். :)

பக்கா ( பழுத்த ) பழங்கள்.

ஒரு மதிய நேரம்.

ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான். எத்தினி விதமான மீனுங்கோ.. யம்மாடி.
குழிப்பணியாரம்.
எங்கியும் வாங்கித் துண்ணாம போறபோக்கில்  ஃபோட்டோ மட்டும் பிடிச்சிக்கிட்டிருந்தா எங்க பொழைப்பு என்னாகுறதுன்னு கோவிக்கிறாரோ.. :)

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்22 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 2:03
    சகோதரி, உங்கள் ரசனையை எண்ணி வியக்கிறேன்...!!!!

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University24 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 8:34
    அருமையான ரசனை.

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam24 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 4:48
    சமயோசிதமாக எடுத்த படங்களின் பதிவு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan3 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 11:16
    நன்றி டிடி சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி பாலா சார்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan3 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 11:16
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...