காஃபி (& டீ .)
என்ன செய்றதுன்னே தெரில. நிசப்தம் காதை அறையுது. தலை வலிக்கிறா மாதிரி இருக்கு. சூடா ஒரு கப் காஃபியோ டீயோ குடிப்போமா..
டிஃபன் சாப்பிட்டதும் நுரை பொங்க ஒரு சின்ன கப்பில் கசப்பும் வாசனையும் தூக்கலா ஒரு காஃபி குடித்தால்தான் சாப்பிட்ட நிறைவு வரும். இனி என் காஃபி நினைவுகளும் புகைப்படங்களும். சில ஆண்டுகளாக அவ்வப்போது ஊர் சுற்றிப் பார்க்கச் சென்று தங்கிய ஹோட்டல்களில் எடுத்தது.
கோவை விஷ்ணுப்ரியா அருகில் உள்ள கடையில் பித்தளை டவரா டம்ளரில் ப்ரமாதமாக ஃபில்டர் காஃபி கிடைக்கிறது.
காலைக் காஃபி சுவாசப் புத்துணர்ச்சி :)