புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
காரைக்குடியில் இருக்கும் வீடுகள் பற்றிப் பலமுறை எழுதியும் புகைப்படம் எடுத்தும் பகிர்ந்திருக்கின்றேன். இது ஒரு முறை வாக்கிங்காக ஒரு உறவினர் வீட்டுக்குச் சென்றபோது எடுத்தது. :) நடந்தா ஹெல்த்துக்கு மட்டும் நல்லதுல்ல ப்லாகுக்கும் நல்லது. :):) :)
இது ஃபைவ் லாம்ப்ஸ் அருகே உள்ள ஒரு வீட்டின் வெளிப்புறம்.
அதே தெருவில் உள்ள வீடுகள்.
இது ஃபைவ் லாம்ப்ஸ் அருகே உள்ள ஒரு வீட்டின் வெளிப்புறம்.
அதே தெருவில் உள்ள வீடுகள்.
