மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.
ஆரோக்ய உணவுகள் என்ற தலைப்பில் தொகுத்து அளித்திருக்கிறேன். நம் நாட்டு
பாரம்பரிய மாலை உணவுகளான அவிச்ச வேர்க்கடலை, பட்டாணி, கொண்டக்கடலை சுண்டல்,
பனங்கிழங்கு, சோளக்கருது, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு,
கொழுக்கட்டை, ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ், இவையே குழந்தைகளுக்கு அளிக்க
வேண்டிய மாலை உணவுகளாகும்.
ஃபாஸ்ட் ஃபுட்டை எல்லாம் ஒதுக்கிட்டு இந்தப் பாரம்பரிய உணவை குழந்தைகளுக்குப் பழக்குங்க. அப்புறம் ஃபோலிக் ஆசிட் குறைபாடு, கண் பார்வைக்குறைபாடு, சத்துக்குறைச்சல் , ரத்தசோகை, எல்லாம் வரவே வராது.
இரும்புச்சத்து, புரதம், விட்டமின்ஸ், மினரல்ஸ்,துத்தநாகம், மக்னீஷியம் நிரம்பிய உணவுகள் இவை.
பிள்ளையார் பட்டியில் ஒரு சுண்டல் கடை. அந்தப் பல்லுப்பல்லா சீவின மாங்காய் நெம்ப அழகா இருக்கில்ல. :) சுண்டலுக்கு டேஸ்டே கீத்துத் தேங்காயிலும் பல்லு மாங்காயிலும்தான் ஒளிஞ்சிருக்கு. பட் ரங்ஸுக்கு வெங்காயம் கேரட் தக்காளி எலுமிச்சை கொத்துமல்லிக் கலவைதான் பிடிக்கும். :)
அவிச்ச பனங்கிழங்கு, இதுவும் பிள்ளையார்பட்டிதான்.