எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
MADHYA PRADESH லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MADHYA PRADESH லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 மார்ச், 2021

போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY.

போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY.

குவாலியரிலிருந்து புறப்பட்டு போபாலுக்கு வந்து சேர்ந்தோம். விஷவாயு  கசிவு இருந்த ஊர் அல்லவா ஒரு மாதிரி விடிகாலைக் குளிரில் ஜிலீரென்று இருந்தது.
ரோட்டில் ஏதேதோ சிலைகள். மிக விசாலமான பெரிய ஊர். நாங்கள் தங்க சென்ற ஜி ஷை ஹோட்டலில் முன் பின் எங்கும் ஹோட்டல்கள். !

குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் GWALIOR SURBHI HOTEL.

குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் GWALIOR SURBHI HOTEL.

ஹோட்டல் சுரபி மத்யப் பிரதேஷ், குவாலியரின் மையப்பகுதியில் நயா பஜார், லஷ்கர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இங்கே வெய்யில் சும்மா கொளுத்தோ கொளுத்துன்னு கொளுத்தித் தள்ளிடுச்சு. யோகாசனத்துல இருக்க ஸததி, ஸதந்தா  ஷீதளி, பிராணாயாமம் எல்லாம் பண்ணிட்டு இருந்தேன் ஏசி ரூமிலும் ! துணியை துவைச்சு பால்கனில போட்டா பத்து நிமிஷத்துல சுக்கா காஞ்சிடும்.
ஒரு மூணு நாள் இங்கே தங்கி குவாலியர் கோட்டை, அங்கே இருக்குற சாஸ்பஹு மந்திர், குருத்வாரா எல்லாம் பார்த்தோம்.

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...