எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 9 மார்ச், 2021

போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY.

போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY.

குவாலியரிலிருந்து புறப்பட்டு போபாலுக்கு வந்து சேர்ந்தோம். விஷவாயு  கசிவு இருந்த ஊர் அல்லவா ஒரு மாதிரி விடிகாலைக் குளிரில் ஜிலீரென்று இருந்தது.
ரோட்டில் ஏதேதோ சிலைகள். மிக விசாலமான பெரிய ஊர். நாங்கள் தங்க சென்ற ஜி ஷை ஹோட்டலில் முன் பின் எங்கும் ஹோட்டல்கள். !

மத்திய பிரதேஷ் போபாலில் மஹாராணா பிரதாப் நகரில் அண்ணா நகர் செகண்ட் ஸோனில் அமைந்துள்ளது இந்த ஹோட்டல். 

ரிசப்ஷனில் வரவேற்ற அழகான செம்பு விநாயகர்.


பெட்டில் துவாலைகளை அழகாக அடுக்கி இருந்தார்கள்.
துணிகளை வைத்து போட்டோ போல் ஃபிரேம் செய்திருந்தார்கள். வித்யாசமாயிருந்தது.

மழை நேரமாக இருந்ததால்  குளிராக இருந்தது மேலும் நாங்கள் தங்கியதில் தருமபுரி அத்தியமானைப் போன்ற பெரிய ரூம் இது.  நாலாபக்கமும் திரைச்சீலைகள்.
பாத்ரூம் நல்ல சுத்தம். சுகந்தம்.
இங்கே  போய் எங்கும் சுற்றிப் பார்க்கவில்லை. தோன்றவும் இல்லை . இரு நாட்களில் கிளம்பிவிட்டோம்

நல்ல வசதியான அறைகள். காற்றோட்டம், மைல்டு குளிர்.

ரூமிலும் படிகளிலும் காணப்பட்ட இந்த டிசைன் பிடித்திருந்தது 
கண்ணாடி, கப்போர்ட், டிவி, வைபை, ஹாட் வாட்டர், இண்டர்காம எல்லாமே இருந்தது. எந்தத் தொந்தரவும் இல்லை.
இட்லி தோசை தின்ன இந்த  கத்தி கப்டா .

மூச்சு திணறும் இட்லி.

போர்க்கிலும் ஸ்பூனிலும் தண்ணீர் சாம்பாரில் ( சாம்பார் போன்ற ஒன்றில் :)  தோய்த்து சாப்பிட்டோம்.

மொத்தத்தில் பீஸ்ஃபுல்லான ஹோட்டல்  
இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங் நாலரை ஸ்டார். *****

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும். 

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா.

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.





1 கருத்து:

  1. Thenammai Lakshmanan10 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:23
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...