கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.
பெங்களூரு தேவனஹள்ளியில் அமைந்துள்ள கெம்பேகவுடா ஏர்போர்ட்டுக்கு சென்றிருந்தபோது எடுத்தவை இந்தப் புகைப்படங்கள்.
ஏர்போர்ட் மிகவும் ஜாஜ்வல்யமாக இருந்தது அந்த அர்த்தராத்தியின் இரண்டுமணிப் பொழுதிலும். பிடிஎம் லே அவுட்டில் இருந்த எங்கள் வீட்டுக்கு வரும்வழியில் திரும்பி வரும்போது உறங்கிவிட ஃப்ளைஓவரில் கார்க்காரரும் சொக்கி எங்களை வானுலகம் அனுப்பப் பார்த்தார். என்பதாலேயே இந்த ஏர்போர்ட் விசிட் முக்கியமானதாகிவிட்டது. யப்பாடா தப்பிச்சு வந்து பிலாக் போஸ்ட் போட்டுட்டோம். கேட்டா பூனை க்ராஸ் பண்ணுச்சுக்குங்கிறார் !
தேசியக்கொடியினைப் பார்த்ததும் நாட்டுப்பற்று துளிர்விட்டது :)
ஜண்டா ஊஞ்சே ரஹே ஹமாரா !
உறவும் பிரிவும்., வரவும் பிரிவும்.
சென்னை ஏர்போர்ட்டைவிட விசாலமாக இருந்த அது கம்பிகளின் பலத்திலேயே நிக்குதோன்னு சந்தேகம். ஒருவேளை அதுனாலதானோ என்னவோ அங்கே ஏதும் இடிஞ்சு விழுறதுல்ல. சென்னை ஏர்போர்ட்காரங்களும் அத மாதிரியே கட்டலாம்
என்ன நாம கொண்டுவிடப் போனவங்களுக்குத்தான் பிளைட் நாலுமணி நேரம் லேட்டாயிட்டு. அதுவும் துபாய் போய் போகவேண்டியது லண்டன் போய் ஊரை சுத்திப் போறாப்புல ஆயிடுச்சு.
சுத்தம் சுகாதாரமும் அட்டகாசமா மெயிண்டெயின் பண்றங்க. தனித்தனியா பிரிச்சு குப்பை மேனேஜ்மேண்ட்.
பிஸா .ஹட், பர்கர்ன்னு அர்த்த ராத்திரியில் மக்கள் படையெடுக்க நாமோ ஒரு ஹட்டி காஃபி ( கப் காப்பின்னு நாமகரணமோ )வாங்கிட்டு செட்டிலானோம் .
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

Thulasidharan V Thillaiakathu31 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 10:39
பதிலளிநீக்குக்ளிக்ஸ் நல்லாருக்கு. ஹையோ இந்த அர்த்த ராத்திரி ட்ரைவிங்க் கொஞ்சம் டேஞ்சர்தான்...தப்பிச்சீங்களே! நிம்மதி! மகிழ்ச்சி...கவனமா இருங்க சகோ/தேனு..
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan17 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:39
aamam Geeths. nandri :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!