எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 10 மார்ச், 2021

கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS.

கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS.

அவ்வப்போது சாப்பிட்ட சைவ அசைவ விருந்துகள் & வீட்டு சமையலும் கூட இடம்பிடித்திருக்கிறது.
இது கோவை ஐ கேர் செண்டரின் காண்டீனில் சாப்பிட்டது. பர்பிள் கேபேஜ் பொரியல் ரொம்ப நல்லா இருந்தது.
இவள் புதியவள் சண்டே ஸ்பெஷல்க்காக எங்க எதிர் வீட்டில் சமைக்க சொல்லி க்ளிக்கியது :)



ஆடி பதினெட்டுக்கு  கீழ்வீட்டில் சித்ரான்னம் கொடுத்தாங்க.
இது பொங்கலுக்காக மூன்று குழம்பு நான்கு பொரியல் வெள்ளைப் பொங்கல், சர்க்கரைப் பொங்கல் சமைச்சது :)
சம்மர் ஸ்பெஷல். சின்ன வெங்காயம் போட்ட தயிர்சாதம், மரக்கறிக்காய் தோசை, உப்புக்கண்டம். முருங்கை சாம்பார்.
இது பெங்களூரு நந்தினியில் பிஷ் பிரியாணி, பிரான் மசாலா, ஃபிஷ் ஃபிரை  etc...

இது வீட்டில் செய்த வெஜ் பிரியாணியும் சிக்கன் லாலிபாப்பும்.
சதாப்தியில் கொடுத்த மதிய சாப்பாடு.
சென்னை நளபாகத்தில் வாங்கியது. பறக்கிறது நடக்குறது ஓடுறது நீஞ்சுறது ஓடுறது போடுறது எல்லாம் இருக்கு.
ஒரு சண்டே சமையல் பெங்களுருவில் . மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி. எக் மசாலா.
இன்னொரு சண்டே வெஜ் சமையல் . ஆமா முட்டை சைவமாயிடுச்சுங்கிறாங்களே அப்பிடியா.? :)
கும்பகோணம் வீட்டிலும் அதே நான்வெஜ் ரெசிப்பி.
கீமா சாவல்,அண்டா .. அதோன்னுமில்லிங்க கைமா- கொத்துக்கறி பிரியாணி, அவிச்ச முட்டை. அம்புட்டுதேங் 
இன்னொரு வருட பொங்கல் சமையல்

ஆம்பூர் சிக்கன் பிரியாணி, முட்டை. சாலட்.
இது திருவனந்தபுரத்தில் ஹோட்டல் சோழாவில் சாப்பிட்டது. மத்தியோட மதிய விருந்து.
காஞ்சிபுரம் சரவணபவன்
இது ஒரு படைப்பு வீட்டில்

இது மதுரையில் சரண்யா முதியோர் இல்லத்தில்

திரும்பவும் சைவந்தான்
இது அக்கினி ஆத்தா படைப்பு வீட்டில்

இது ஹைதை ஸ்பெஷல். சித்திக் கபாபில் வாங்கிய தந்தூரி சிக்கன் & எக் ஃபிரைட் ரைஸ்  , தங்கிடி கபாப்/கல்மி கபாப்

ஏதோ ஒரு ஹோட்டல் உணவு.

இதை எல்லாம் எப்பிடி ஞாபகம்  வைச்சுக்கிறேன்னு சிலர் கேப்பாங்க. ரங்க்ஸ் சொல்வார் உனக்கு போன ஜென்மத்திலேருந்து நெமரி ( மெமரி ) ஜாஸ்தி அப்பிடின்னு :) சுடோக்கு போடுறதால இன்னும் ஷார்ப் ஆயிட்டு வருதுன்னு :) பட் எனக்கும் சிலது மறந்துடுது. 

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS.

1 கருத்து:

  1. ஸ்ரீராம்.5 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 6:21
    மரக்கறி தோசை என்றால் என்ன? கலர்புல் ஃபோட்டோஸ்! கண்ணைக்கவர்கிறது.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan5 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 7:37
    சைவ தோசை. முட்டை சேர்க்காமல் அடை டைப்பில் செய்யப்படுவது :)

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu5 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:39
    மனதையும் கண்ணையும் கவரும் யும்மி படங்கள்!!! கலக்கல்ஸ்...

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu5 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:44
    தேனு, மரக்கறி தோசனா காய்கறிகள் மிக்ஸ் செய்து செய்யபப்டும் தோசை இல்லையா?

    ஸ்ரீராம், மரக்கறி நா காய்கள்... நான் தோசை மாவில் அல்லது அடை மாவில் அல்லது தனியாக மைதா அரிசி மாவு கலந்து செய்யும் மாவில் காய்கள் பொடியாகத் துருவிச் சேர்த்துச் செய்வேன்...வெஜ் தோசை..அப்படித்தான் இருக்குமோனு தோணுது

    கீதா

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam5 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:28
    இது ஒரு உணவுப் பதிவு ஸ்பெஷல்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan10 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:29
    Sriram. adai polathan. aanal paruppu vakai jaasthi. arisi kami.athupol thengkay illai. sinna vengkayam athigam. avlothan theriyum. melum ithai ney ootri dosai kallil suttu athan pin kadayil neyyaikayavaithu athil pottu varuththu eduparkal.

    Geeths kaykari serthu seyappaduvathu alla. ithil paruppu athigam.. melum ney ootri suduvargal. vadai pola thiruma neyyil poriththu edupargal.

    aamaam Bala sir. :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...