குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.
கடவுளின் தேசம் என்றறியப்படக் கூடிய கேரளாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்களில் குமரகம், ஆலப்புழா படகுவீடுகளும் ஒன்று. இந்தியாவின் வெனிஸ் என்று இதை ஒரு ஆங்கில ஆட்சியாளர் புகழ்ந்தாராம்.
படகுவீடுகள், படகுப் போட்டி , மீன் பிடித்தல், பறவைகள் சரணாலயம், ரெசார்ட்டுகள் ஆகியன அடங்கியது குமரகம்.
இந்திய டூரிஸத்தில் இந்த இடத்துக்கு முக்கிய இடம் உண்டு. இங்கே செல்லாத வெளிநாட்டினர் குறைவு. ஒரு விடுமுறை நாளில் நாங்களும் திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லம் வந்து இந்த இடத்துக்கு சென்று வந்தோம்.
பேக்வாட்டர்ஸ் எனப்படும் இதில் போட் ஹவுசில் தங்கி இருப்பதை விட போட்டிங் சென்றுவருவது கொஞ்சம் செலவு கம்மி. 1000 ரூபாயில் இருவர் மூன்று மணி நேரம் போட்டில் சென்று வரலாம்.
வறுத்த மீன் எல்லாம் தின்னல ஆனா பழம்பொரி சாப்பிட்டேன் :)
படகுவீடு பக்கத்திலும் தூரத்திலும் .
தண்ணீர்ப் பறவைகளும் திட்டும்
எல்லாமே கருநிறத்தில். வாத்து , கரும்போத்து , கருங்குருவி, காக்கை, குயில் இன்னபிற பறவையினங்கள்.
////குயில், நீர்க்கோழி, நீர்க்காகம், கொக்கு, ஆந்தை, நாரை, கானாங்கோழி, வானம்பாடி, பாம்புத்தாரா, தாழைக்கோழி, சைபீரிய நாரை, கிளி மற்றும் ஈப்பிடிப்பான் போன்ற பறவைகள் இந்த சரணாலயத்தில் அதிகமாக வசிக்கின்றன/////
நிற்பதுவதுவே நடப்பதுவே பறப்பவதுவே , மிதப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனந்தானோ வெறும் தோற்ற மயக்கங்களோ :) !
a
ரெசார்ட்டுகள் /கெஸ்ட் ஹவுசஸ்
எங்கு நோக்கினும் பறவைகளும் குறைவில்லா தென்னை மரங்களும்
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

Thulasidharan V Thillaiakathu22 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 8:15
பதிலளிநீக்குஇந்தப் படங்களும் அட்டகாசமாக இருக்கு சகோ/தேனு!! செமையா இருக்கு எல்லாமே!!
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan5 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:25
nandri Geeths :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!