எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 10 மார்ச், 2021

கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

கோகுல் கிராண்ட் & ஷண்முகா

ஈரோட்டில் வலைப்பதிவர் சந்திப்புக்கும் சந்துரு அண்ணன் மகன் அருணின் திருமணத்துக்கும் சென்றிருந்தபோது இந்த கோகுல் கிராண்டிலும் ஷண்முகாவிலும் தங்கி இருந்தோம். இரண்டும் நல்ல பராமரிக்கப்படுகின்றன.

நல்ல வசதியான காற்றோட்டமுள்ள அறைகள். கோகுல் க்ராண்ட் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் உள்ளது. ஹோட்டல் ஷண்முகா சின்னமுத்து தெருவில் உள்ளது.

அவற்றில் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே.

அண்ணன் மருமகள் ஷாலினி செய்த வீணை வடிவிலான அழகிய சீர்த்தட்டுகள் !
கோகுல் கிராண்ட்

ஸ்ப்ளிட் ஏசி, சுத்தமான படுக்கைகள். 



டிவி, டீப்பாய்
இன்ஸ்டண்ட் ஹீட்டர் , ஹாண்ட் ஷவர்
கிளாமரூம்ஸ்
அழகான ட்ரெஸ்ஸிங் டேபிள்
திருமணத்தின்போது இரண்டு நாட்கள் இங்கே தங்கல். சுவையான கல்யாண - கொங்கு உணவு, சென்றுவர கார், "ங்கா" புத்தகம் வெளியீடு அங்கே அண்ணனின் தங்கைகள் படித்துப் பாராட்டு என மறக்கமுடியாத ட்ரிப் அது


ஷண்முகா ஹோட்டல்.
வலைப்பதிவர் சந்திப்பின்போது தங்கிய இடம். பக்கத்து ரூமில் சீனாஸாரும் செல்வி மேடமும் தங்கி இருந்தாங்க.
அனைவருக்கும் வலைப்பதிவர் மாநாட்டில் கலந்துகொள்ள கார் அனுப்பப்பட்டிருந்தது ! அங்கே சுவையான காலை விருந்தும் மதிய விருந்தும் கிடைத்தது.


இதுவும் அனைத்து வசதிகளும் நிரம்பிய அருமையான ஹோட்டல்.

இந்த இரண்டு ஹோட்டல்களுக்கும் என்னோட ரேட்டிங்  நாலரை ஸ்டார்  *****.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும். 

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா.

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.






41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
 





 
50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION

1 கருத்து:

  1. கரந்தை ஜெயக்குமார்6 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 6:56
    அருமை

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University6 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 7:04
    சீர்த் தட்டுகள் வித்தியாசமாக இருந்தன.

    பதிலளிநீக்கு

    ஸ்ரீராம்.6 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 7:12
    கட்டணம்?

    பதிலளிநீக்கு

    பெயரில்லா6 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 11:43
    ROOM CHARGES ?

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan10 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:31
    nandri Jayakumar sago

    nandri Jambu sir. avargalidam therivikkiren :)

    999/- rs irukkum Sriram & peyarillaa. ipothellaam Gst kkaaga 1000/- rs aakkitangka ella hotelilum rent ai. economy rooms kku 999/- Rs. mathathukku therila.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...