கொச்சுவேலி பீச்சில் கொஞ்சும் பூக்கள்.
கொச்சுவெளி பீச்சில் ஒரு அழகான பூந்தோட்டம் இருக்கிறது. அங்கே எடுத்த பல பூக்கள் இங்கே அணிவகுக்கின்றன. கேரளாவிலும் வீடுகளில் நிறைய பூக்கள் வளர்க்கிறார்கள். திருவனந்தபுரம், பாலோடு, பொன்முடி ஆகிய இடங்களில் எடுத்த புகைப்படங்கள் இங்கே அணிவகுக்கின்றன.
வெள்ளை இட்லிப்பூவா. ?!
தெட்சிப்பூ/இட்லிப்பூ.
வெள்ளை சாமந்தி.
வெள்ளை ரோஜாக்கள்.
ஆரஞ்ச் ஏப்ரல் பூ/ போகன்வில்லா. தொட்டியில் பூக்குது.
ஏப்ரல் பூ /போகன் வில்லா.
கேரளாஆர்க்கிட்பூ. வெள்ளை ஆர்க்கிட்.
மனதிற்கு இதமான இளநிறப்பூக்கள். :)
வெள்ளை இட்லிப்பூவா. ?!
தெட்சிப்பூ/இட்லிப்பூ.
வெள்ளை சாமந்தி.
வெள்ளை ரோஜாக்கள்.
ஆரஞ்ச் ஏப்ரல் பூ/ போகன்வில்லா. தொட்டியில் பூக்குது.
ஏப்ரல் பூ /போகன் வில்லா.
கேரளாஆர்க்கிட்பூ. வெள்ளை ஆர்க்கிட்.
மனதிற்கு இதமான இளநிறப்பூக்கள். :)
Thenammai Lakshmanan28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:35
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
பதிலளிநீக்கு
A. Manavalan28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:41
Azhagu. Pookkal manathukku malarchi tharum.
பதிலளிநீக்கு
Nagendra Bharathi28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 9:02
அருமை
பதிலளிநீக்கு
A. Manavalan28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 9:28
Lovely.
பதிலளிநீக்கு
Yarlpavanan29 மே, 2018 ’அன்று’ முற்பகல் 4:39
உள்ளம் கொள்ளை போகுதே
உங்கள் படங்கள் - எங்களை
இயற்கை அழகைக் காண ஈர்க்கிறதே!
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu29 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:34
அனைத்து படங்களும் ரொம்ப அழகு! கொச்சுவேளி பல வருடங்களுக்கு முன் சென்றது...
பதிலளிநீக்கு
Anuprem29 மே, 2018 ’அன்று’ முற்பகல் 9:36
சிரிக்கும் பூக்கள்...அழகு
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 9:31
நன்றி மணவாளன்
நன்றி நாகேந்திர பாரதி சகோ.
நன்றி யாழ்பாவண்ணன் சகோ
நன்றி துளசி சகோ
நன்றி அனு
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!