ஹோட்டல் சென்னை கேட், எக்மோர்.
தினமணியின் சிறுகதைக்கான ஆறுதல் பரிசைப் பெற ( நாரத கான சபாவில் சிவசங்கரி கையால் பரிசு வாங்க ) சென்னை சென்றிருந்தபோது ஹோட்டல் சென்னை கேட்டில் தங்க நேரிட்டது.
எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் எதிரிலேயே உள்ளது இந்த ஹோட்டல். இருவர் தங்க 1300/- ரூபாய் ஒரு நாளைக்கு.
கண்கவர் எக்மோரின் காட்சியைக் கண்டு ரசித்துக்கொண்டே இருக்கலாம்.
டபுள் காட் & பெட், ஏசி, ஹாட்வாட்டர், வைஃபை வசதி இருக்கு.
சர்வீஸ் டேபிள் & ஸ்பேஸ் அழகு. பக்கத்தில் தோட்டம்.
டபுள் ஸ்க்ரீன். இந்த லாவண்டர் கலர் எனக்கு ரொம்பப் பிடிச்சது.
டிவி, கபோர்ட், ஹேங்கர்ஸ், ட்ரெஸ்ஸிங் டேபிள்.
பாத்ரூம் வித் வாஷ்பேஸின். சோப் , ஷேவிங்க் கிட் வைத்துக் கொள்ள சின்ன கிரானைட் ஸ்லாப்ஸ்.
நன்கு விடிந்ததும் எக்மோரின் அழகு.
காலை காம்ப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்ட் சுவை.
தோசை, வடை, பொங்கல், கேசரி, இட்லி, சட்னி, சாம்பார், இருவகை துவையல்.
காஃபியும் உண்டு. சுத்தமாக இருந்தது ரெஸ்டாரெண்ட்.
விழாவுக்குப் போய்வந்தபின் மாலையில் எக்மோரின் அழகு அப்படியேதான் இருந்தது. :)
கீழே கார்பார்க்கிங் உண்டு. ஏர்போர்ட்டிலிருந்து வந்தால் ஃப்ரீ கார் வசதி உண்டு.
ரிஸப்ஷனில் கிருஷ்ணனின் ராஸலீலை ஓவியங்கள் வெகு அழகு. 41 குட்டி ஓவியங்கள் கொண்ட பெரிய ஓவியம்.
ரிசப்ஷன் ஹால். இங்கேயும் தினமணி, தினமலர், தினத்தந்தி :) செக் அவுட்காக வெயிட்டிங். :)
நல்ல ஹாஸ்பிட்டாலிட்டி.
இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங் நாலு ஸ்டார். ****.
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.
2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..
3. பாரடைஸ் ரெஸார்ட்.
4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)
5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.
6. கேரளா சோழா & ஹைலாண்ட்.
7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-
8. பார்பக்யூ நேஷன்
9. மை ப்ளேஸ்.
10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-
11. பிகேஆரும் இண்டர்காமும். :-
12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.
13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.
14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS)
15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.
16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.
17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி .
18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.
19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்ஷனும்.
20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.
21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.
22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.
23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.
24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,
25. ழ வில் வலைப்பூ வடை...
26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.
27. ஜெய்னிகா & கார்மெட்.
28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.
29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.
30. பயண உணவுகள். பால் ஜலேபி.
31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள்.
32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !
33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.
34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.
35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !
36. பழனியில் சிவா.
37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.
41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?!
42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.
43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள்.
44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.
50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும்
51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY.
52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.
53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA
54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )
55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.
56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.
57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.
58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.
59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.
60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.
61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.
62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.
63. சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.
64. தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு
65. தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.
66. விஷ்ணுப்பிரியாவில் தீபிகா படுகோனே. !
67. இராமேசுவரம் நகரவிடுதி.
70. விஜெய் ஹோட்டல்ஸ். VIJEY HOTELS. !
71. ஹோட்டல் சென்னை கேட், எக்மோர்.
72.

Thulasidharan V Thillaiakathu28 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:11
பதிலளிநீக்குமுதலில் மனமார்ந்த வாழ்த்துகள் பரிசு கிடைத்தமைக்கு.
ஹோட்டல் செம அழகா இருக்கு சீப்பாவும் இருக்கிறதே...பரவால்லியே...ஏர்போர்ட்டிலிருந்து வந்தால் கார் ஃப்ரீ யா அட! குறித்து வைத்துக் கொண்டாயிற்று
கீதா
கீதா
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்28 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:26
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.
தங்குமிடம் பற்றிய தகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 12:02
நன்றி துளசி சகோ & கீத்ஸ்
நன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!