ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.
அசைவ உணவுப் பிரியரா நீங்க. ?அடுத்த முறை சென்னை வரும்போது தங்க வேண்டிய இடம் எதுவா வேணா இருக்கட்டும் ஆனா ஒரு முறையாவது ஒயிட்ஸ் ரோட்டில் உள்ள டெல்மாவுல சாப்பிட்டுப்பாருங்க. அவ்வளவு ருசி. அவ்வளவு ஐட்டம் இருக்கு. ஆஃப்கன், அராபிக், பெர்ஷியன், காஷ்மீரி, காண்டினெண்டல் உணவு வகைகள் அருமையான பக்குவத்துல தயார் செய்கிறாங்க. ஹலால் என்பதால் அதன் ருசியும் தரமும் அட்டகாசமா இருக்கு.
இது ஒயிட்ஸ் ரோட்டில் உள்ள ஸீக்வீன் ரெஸிடென்ஸி ஹோட்டல். இதன் பக்கத்திலேயே டெல்மா ரெஸ்டாரெண்டும் இருக்கு. மவுண்ட்ரோட்டுக்கு ரொம்பப் பக்கம். இதன் பக்கமா ஒரு ரத்ன விநாயகர் கோவிலும் அம்மன் கோவிலும் இருக்கு. சத்யம் சினிமாஸ் பார்க்கிங்க்குக்கு அடுத்த ஹோட்டல் இது.
ரூம் நீட் & க்ளீன். வேணும்னா அடிஷனல் பெட் உண்டு. வாடகை ஒரு நாளைக்கு 2000/- ரூ ஜி எஸ் டி தனி. அடிஷனலா தங்குறவங்களுக்கு 300 ரூ. எக்ஸ்ட்ரா. இதுக்கும் ஜி எஸ்டி உண்டு.
ஏசி, கப்போர்ட்ஸ், ஹாங்கர்ஸ் , ஒரு சோஃபா, ஒரு மர சேர், டேபிள், டீப்பாய், கண்ணாடிகள், டிவி, உண்டு.
பாத்ரூமில் ஹாட்வாட்டர் சப்ளை எந்நேரமும்.
எனக்குப் பிடித்த நீளமான காரிடார்.
உள்ளிருந்து ஒரு பார்வை.
இப்போ நாம வரிசையா டெல்மாவில் சாப்பிட்ட உணவு வகைகளுக்கு வரலாம். வெஜ் சாலட், கீமா நான், ஃபுல்கா, சிக்கன் சில்லி க்ரேவி.
இது மட்டன் பிரியாணி, கூடவே வஞ்சிரம் ஃப்ரை.
இந்த மட்டன் ரோகன் ஜோஷுக்கு ஈடு இணை இல்லவே இல்லை. இன்னும் கூட நினைச்சா கண்ணுல தண்ணி வருது. அவ்ளோ காரம் & டேஸ்டி.
எக் சில்லி.
சிக்கன் மஞ்சூரியன்.
சாப்பிட்ட எல்லாத்தையும் போடல. அப்புறம் கண்ணு பட்டுறப் போகுது. ஆனால் எல்லாமே விலை ரூ 250 லேருந்துதான். இந்த ஷவர்மா மட்டும்தான் விலை ரூ 80. இதுல மயோனிஸ் வைச்சு சுட்ட சிக்கனை லேயர் லேயரா கட் பண்ணி இன்னும் சில சாஸோட ரோல் பண்ணி இருப்பாங்க. தொட்டுக்க உப்புப் போட்ட பச்சை பீட்ரூட்டும். ( குச்சியா நறுக்கினது ), வினிகரில் ( காடியில் ) ஊறவைச்ச பச்சை மிளகாயும்.
என்ன ஒரு வருத்தம்னா அங்கே மாலையில் மட்டன் சமோசா வித் டீ ரொம்பப் பிரசித்தமாம். கிளம்புற அன்னிக்குக் கேட்டா அன்னிலேருந்து டெல்மாவை ரினவேஷனுக்காக நிறுத்தி வைச்சிருக்காங்களாம். இன்னும் இரண்டு வாரம் கழிச்சுத்தான் கிடைக்கும்னாங்க. ஹ்ம்ம்.
ஸீக்வீன்ல ஒரு ஸ்பெஷல் என்னன்னா அங்கே காலை உணவு கிடையாது. ஆனா நாம கேட்பதை வாங்கி கொடுப்பாங்க. பக்கத்துல எஸ் மை ஹோட்டல்னு ஒண்ணு இருக்கு. அதில் இடியாப்பம், இட்லி நெய் தோசை நல்லா இருக்கும். எல்லாத்தையும் விட அந்த ரவா தோசை இருக்கே அது ரொம்ப அட்டகாசம். பதினைஞ்சு நாளும் விடாம ஒரு ரவா ரோஸ்ட் வாங்கி பாதி பாதியா சாப்பிட்டோம். :) இடியாப்பத்தோட தேங்காய்ப் பால் அருமை. ஆனா அந்த வடகறி கொடுமை. ஏன் இப்பிடி பருப்பு பருப்பாவே கடலைப் பருப்பை மசாலாவோட கொட்டுறாங்க. வடகறின்னா இதுதானா..
தினம் தினம் காலை காஃபி ஃப்ரீ. அதன் பின் ஃப்ளாஸ்கில் டீ வாங்கி வைச்சுக் குடிக்க வேண்டியதுதான். பார்சல் டீ 25 ரூ.
கீழே ரிசப்ஷனில் இருந்த மூன்று ஓவியங்கள்.
நாங்க தங்கியிருந்த பல்வேறு ஹோட்டல்களில் நிச்சயம் ஒரு பிள்ளையாராவது இருக்கும். ஆனா இதன் உரிமையாளர் இஸ்லாமியர் என்பதால் அங்கே குரானின் சில வாசகங்கள் அச்சிடப்பட்ட ஒரு புகைப்படம் மட்டுமே இருந்தது .
அங்கே வேலை செய்த பின்னி ( துப்புரவுப் பணியில் இருந்த கூர்க் இனப் பையன் , ) மேனேஜர் முத்துராம் ஆகியோரை அவர்களின் அன்பான பணிவான சேவைக்காகப் பாராட்டுகிறோம்.
இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங்க் நாலரை ஸ்டார் *****
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.
2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..
3. பாரடைஸ் ரெஸார்ட்.
4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)
5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.
6. கேரளா சோழா & ஹைலாண்ட்.
7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-
8. பார்பக்யூ நேஷன்
9. மை ப்ளேஸ்.
10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-
11. பிகேஆரும் இண்டர்காமும். :-
12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.
13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.
14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS)
15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.
16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.
17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி .
18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.
19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்ஷனும்.
20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.
21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.
22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.
23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.
24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,
25. ழ வில் வலைப்பூ வடை...
26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.
27. ஜெய்னிகா & கார்மெட்.
28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.
29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.
30. பயண உணவுகள். பால் ஜலேபி.
31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள்.
32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !
33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.
34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.
35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !
36. பழனியில் சிவா.
37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.
41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?!
42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.
43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள்.
44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.
50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும்
51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY.
52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.
53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA
54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )
55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.
56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.
57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.
58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.

திண்டுக்கல் தனபாலன்6 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 5:28
பதிலளிநீக்குசூப்பரோ சூப்பர்...!
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu8 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 5:56
துளசி: ஆஹா! செமையா இருக்கே
கீதா: உணவு தவிர மற்றவை அருமை...மீ வெஜ்ஜு..
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan18 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 7:12
நன்றி டிடி சகோ
நன்றி துளசி சகோ & கீத்ஸ்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!