எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 9 மார்ச், 2021

பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பெல்ஸ் ரோட்டில் அமைந்துள்ளது  நியூ பார்க் ஹோட்டல். முதன் முதலாக இங்கேதான் பெண்கள் ரூம் க்ளினிங்குக்கு வருவதைப்  பார்த்தேன். அதனால் அங்கே தங்குவது எனக்கு மகிழ்ச்சியையே தந்தது.
இதன் அருகிலேயே பஸ் ஸ்டாப்பும் இருக்கிறது !.

இங்கே திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், மெரினா பீச், ராகவேந்திரர் கோயில், பாரதி மெஸ், ரத்னா கஃபே ஆகியவற்றுக்கு நடந்தே சென்றுவந்தோம். ( நடுவில் புகாரியில் வெட்டினோம். )

இது 1884 இல் மெட்ராஸில் இருந்த ஹிக்கின் பாதாம்ஸ் பென்சில் அல்லது இந்தியன் இங்க் ஓவியமாய் அலங்கரிக்கிறது. !


டிவி, ஹாட் வாட்டர் ஜக், சேர் டேபிள்
படுக்கைக்கருகில் ரீடிங் லேம்ப் 
டபுள் லேயர்ட் ஸ்க்ரீன்
சுத்தமான பெட்டிங், டவல்ஸ், சோப்
மினி பிரிட்ஜும் உண்டு !
எனக்குப் பிடித்த பிரகாசமான காரிடார் !

பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு படியை ஒட்டி  ஃபயர் எக்ஸ்டிங்யுஷர் 
ரிசப்ஷனில் விநாயகர்.
ராதாகிருஷ்ணா
நடராஜர்
பூவலங்காரம்
வாஸ்து மீன் தொட்டி எல்லாமே பர்ஃபெக்ட் !

இந்த பெவிலியன் அந்த ஹோட்டலின் பக்கமே இருக்கிறது. இது பார்.,  இங்கேதான் கார்பார்க்கிங்கும் .

இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங் நாலரை ஸ்டார். *****

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும். 

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா.

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.





41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
 





 
50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

1 கருத்து:

  1. கரந்தை ஜெயக்குமார்4 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 6:39
    நன்றாகத்தான் இருக்கிறது சகோதரியாரே

    பதிலளிநீக்கு

    ஆரூர் பாஸ்கர்6 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 10:24
    Thank you. It will be helpful, if you could mention the room rent as well !

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan10 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:24
    thanks Jayakumar sago

    Baskar sir room rent 1000/- rs nu ninaikiren. GST kkaaga ella hotelilum 1000 aakiTangka :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...