எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 14 மார்ச், 2021

ரயிலு பொட்டிகளும் சில கரப்பான் பூச்சிகளும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

ரயிலு பொட்டிகளும் சில கரப்பான் பூச்சிகளும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

ஒவ்வொரு பயணமும் வீட்டிலிருந்தே தொடங்குவது மாதிரி எல்லா ரயில் பயணமும் அநேகமா காரைக்குடியில் இருந்தே தொடங்கும். அல்லாங்காட்டி திருச்சிதான் செண்டரு. :)
இது என்னன்னு பார்க்குறீங்களா. ஹேண்ட் ஹோஸ்/ஷவர். செகண்ட் ஏசியின் பெருமிதங்களில் இதுவும் ஒன்று. ஆனால் கைக்கு எட்டும் . குளிக்கலாம். அதுக்கு மேல எட்டாது.. :)
லிக்விட் சோப்பாம்.உள்ளே இருந்ததை யாரோ எடுத்துட்டாங்கபோல.

பாத்ரூம் குமிழ் !
அதே ஷவர்தான்.
இவ்ளோ சுத்தமே பெரிய விஷயம்.


சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது..இந்த லெதர் சீட் கவர் பிஞ்சு போனதை ட்வைன் நூலால இப்பிடித் தையல்போட்டு இணைச்சது யாராயிருக்கும். ? சீட்டுக்குக் கீழே பெட்டியை மாட்டும் வளையத்தை இழுத்தவரா இருக்குமோ ?

இரட்டைக் கிளவி.. ஐ மீன் இரட்டைத் தாழ்ப்பாள்.. சரியா சொல்லணும்னா மூணு தாழ்ப்பாள். பூட்டு மேலே பூட்டுப் போட்டுட்டாங்கன்னு சிலர் அடிச்சிக்கிறதைப் பார்த்திருக்கேன். இங்கே ஏன் தாழ்ப்பாள் மேலே தாழ்ப்பாள். யாரோ முன் ஜாக்கிரதை முத்தண்ணா கைங்கர்யமோ.


பாத்ரூம் ஃபேன். வீட்டுல கரண்ட் இல்லாம பெருவாரி பொதுஜனம் இருக்குது. இங்கே பாத்ரூம்ல ஃபேன். இது நார்த் ட்ரெயினான்னு மறந்துடுச்சு .


பிரிக்க முடியாதது என்னவோ தியேட்டரும் மூட்டைப் பூச்சியும். அதேபோல் ரயிலும் கரப்பானும்.

இன்னும் எலி கூட சில ட்ரெயின்களில் குதித்துக் கூத்தாடும். பெருச்சாளிகள் ஒன்லி ட்ராக்கில் மட்டும்தான் விளையாடும். ரயிலேற அவற்றுக்குத் தைரியமில்லை.
சாப்பிடும் உணவுத் துணுக்குகள் அங்கங்கே சிந்திக் கிடப்பதால் கரப்பான் வர ஏதுவாகிறது. இது பயணிகளின் தவறுதான். ஆனால் பூச்சி மருந்து எல்லாம் அடிக்க மாட்டாங்களா.
ஒரு சில ட்ரெயின்களில் பயணிகளின் எண்ணிக்கையைவிட கரப்பான்களின் எண்ணிக்கை அதிகமா இருக்கும்.!

காக்கைக் குருவி எங்கள் ஜாதி என்றார் பாரதி. அதில் கரப்பானையும் சேர்த்துக் கொள்ளலாம். இதுக்கெல்லாம் ஏதும் ரெமடி செய்யுங்க தென்னக மற்றும் வடக்கு, கிழக்கு, மேற்கு,  மத்திய ரயில்வேக்காரங்களே.. 

இவற்றைப்பாருங்க.

தென்னக ரயில்வேயில் ( ஒரு நாற்றம் பிடித்த) பயணம்.

 

என்னது..ட்ரெயின்ல மட்டும் மனுஷங்க வளர்றாங்களா

 

அர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்


பயணங்களில் தொலைதல்..

 


ரயில் நிலைய அவதிகள்:-



டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 





66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்12 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 5:52
    அருமை...

    பதிலளிநீக்கு

    ஸ்ரீராம்.12 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:21
    அருமை.

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu14 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 2:56
    ரயிலை அதுவும் பாத்ரூமை போட்டோ புடிச்சு இப்படி அம்பலப்படுத்திட்டீங்களே! ஹா ஹா ஹா ஹா ஹா....

    கீதா

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan4 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 8:25
    நன்றி டிடி சகோ

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி கீதா :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...