எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 28 மார்ச், 2021

20 வகை தோசைகளும் 30 வகை சட்னிகளும்

20 வகை தோசைகளும் 30 வகை சட்னிகளும்.

தோசையம்மா தோசை.
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்து மாவும்
அரைச்சு சுட்ட தோசை
அப்பாவுக்கு நான்கு
அம்மாவுக்கு மூன்று
அண்ணனுக்கு ரெண்டு
பாப்பாவுக்கு ஒண்ணு..

இதுதான் தோசையைப் பத்தி முதல்ல படிச்ச பாடல் :)

அரிசிமாவுலயும் பச்சரிசி புழுங்கல் அரிசி ( சில சமயம் ஜவ்வரிசி அல்லது அவல் கூட மெத்து மெத்துன்னு இருக்க சேர்க்கிறாங்கன்னு கேள்விப்பட்டதுண்டு. ) அதோட வெந்தயம் உளுந்து இந்தக் கலவைல ( 1:1:1/16:1/2 ) என்ற ப்ரபோஷன்ல ஊறவைச்சு அரைச்சு சுட்டா தோசை பட்டு பட்டா இருக்கும்ங்க.

இங்கே விதம் விதமான தோசைகளையும் அதற்குத் தொட்டுக் கொள்ளும் பக்க பதார்த்தங்களையும் பார்ப்போம் வாங்க. காரைக்குடி மக்கள் விதம் விதமான தொட்டுக்க வைப்பதில் ஸ்பெஷலிஸ்ட்  இட்லி தோசைக்கு 30 விதமான தொட்டுக்க வகையறாக்களை இங்கே பார்ப்போம் வாங்க.




1. இளந்தோசை தோசை - 1. பச்சைமிளகாய் மல்லித் துவையல்.


2. கோதுமை ரவை கலந்த மாத்தோசை - 2. வரமிளகாய்த்துவையல்.


3.கோதுமைத் தோசை - 3. இஞ்சித் துவையல் ( சிவப்பு மிளகாய்த்துவையலின் பக்கத்தில் இருப்பது ).


4. மல்லி தேங்காய்த்துவையல்.


4. வெங்காய ஊத்தப்பம். - 5. பொரிச்சுக் கொட்டித் துவையல்.


6. வெங்காயக் கோஸ்.


7. தேங்காய்ச் சட்னி ( சிவப்பு மிளகாய், பூண்டு போட்டது )


5. தக்காளி ஊத்தப்பம்.


6. ப்ளெயின் ஊத்தப்பம்.





7. ரவா தோசை - 8. கத்திரிக்காய் கோஸமல்லி.


8. வெங்காயத் தோசை. - 9. கருவேப்பிலை தேங்காய்ச் சட்னி.


9. வர தோசை. 10. டாங்கர் சட்னி.


11. பிரண்டைத் துவையல்.


10. மைதா தோசை. 12. வெங்காயம் தக்காளித் திறக்கல்.


11. ரோஸ்ட்.  13. வரமிளகாய் சட்னி ( இன்னொரு வகை )


12. மல்லித் தோசை.

13. முட்டைத் தோசை.  14. கருவேப்பிலைக் குழம்பு, 15. இட்லிப்பொடி, 16. கத்திரி உருளை அவியல்.






14. ரவை மைதா அரிசிமாவு கலந்த தோசை. 17. தேங்காய்ச் சட்னி ( பச்சைமிளகாய், இஞ்சி )




18. தக்காளிக் குருமா.



15. ஓட்ஸ் தோசை. 19. வெங்காயம் தக்காளி கெட்டிச் சட்னி.


16. கேப்பை தோசை. 20. சின்ன வெங்காயச் சட்னி.

21. பொதினாச் சட்னி.

22.துவரம்பருப்புச் சட்னி.


17. வெங்காயம் பச்சைமிளகாய் கருவேப்பிலைசீரகம் பெருங்காயம்  போட்ட புளிச்சமாவுத் தோசை. 23. வல்லாரைத் துவையல்.


18. ரவா ரோஸ்ட்.




24. சாம்பார்.

19. பொடித்தோசை. 25. கருவேப்பிலைத் துவையல்.


26. பச்சைமிளகாய்த்துவையல்.





20.ரவா மைதா கோதுமை தோசை. 27. குருமா.


28. பச்சைமிளகாய் போட்ட இட்லி சாம்பார். ( முருங்கை, கத்திரி, உருளை )

29. கருவேப்பிலை கொத்துமல்லி புதினாத்துவையல்.

30. பச்சடியும் இதுபோலத்தான் இருக்கும் முருங்கை+துவரம்பருப்பு தவிர்த்து பாசிப்பருப்புப் போடுவோம். :)


என்ன பசி வந்துச்சா இல்லையா. போய் தோசையை வெட்டுங்க மக்காஸ். :)

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 





41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  




50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.

57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.

59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.

60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.

61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.

63. சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.

64. தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு

65. தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.

66. விஷ்ணுப்பிரியாவில் தீபிகா படுகோனே. !

67. இராமேசுவரம் நகரவிடுதி.



70. விஜெய் ஹோட்டல்ஸ். VIJEY HOTELS. !

71. ஹோட்டல் சென்னை கேட், எக்மோர்.

72. 7 ஹோட்டல்ஸ் & ஃபிட்னெஸ். 7 HOTELS & FITNESS.

73. ஹெச் ப்ளஸ் ஹோட்டல்ஸ் & ஸ்பா - எங்கள்பர்க், H+HOTELS & SPA, ENGELBERG.

74. ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரடன் படோவா. FOUR POINTS BY SHERATON PADOVA.

75. ஹோட்டல் நோவோட்டல் ரோமா எஸ்ட். HOTEL NOVOTEL ROMA EST.

76. ஹோட்டல் கண்ட்ரி க்ளப். HOTEL COUNTRY CLUB.

77. பெஸ்ட் வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல். டாய்ரி. BEST WESTERN PARK HOTEL. THOIRY.

78. நோவோட்டல் மாஸ்ஸி பாலஸ்ஸோ. NOVOTEL MASSY PALAISEAU.

79. ஸ்ரீ கௌரிசங்கர் ஹோட்டல், ஹோசூர்.

80. ஸ்லேட் மெனு கார்டும், மரப்பெட்டியில் பில்லும்.

81.

82.

83.

84.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்29 பிப்ரவரி, 2020 ’அன்று’ முற்பகல் 10:51
    விதம் விதமாக தோசை வகைகள்... தொட்டுக்கையும் சிறப்பு!

    சிலவற்றை ருசித்ததுண்டு.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan2 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 8:56
    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...