பஞ்சவர்ணக் கூண்டுக்கிளிகள். மை க்ளிக்ஸ். CAGED PARROTS. MY CLICKS.
பேசுவதி கிளியா பெண்ணரசி மொழியான்னு பாட்டு கேட்டிருப்பீங்க
இங்கே கோவை கண்காட்சியில் எடுத்த பத்துவித பஞ்சவர்ணக் கிளிகளின் படங்களைப் பகிர்ந்திருக்கிறேன். பார்த்துக் களிங்க :)
இது ப்யூர் பச்சைவர்ண பஞ்சைக்கிளி. அலகு ஐவரி கலர்ல இருக்கு. கன்னமிரண்டும் பொன் மஞ்சள். அமேசன் கிளியா தெரில.
கிளிகள் பொதுவா கொட்டைகள் பழங்கள் தானியங்கள் சாப்பிடும். ஜோசியம் சொல்லனு கூண்டுக்குள்ள அடைச்சுக் கொண்டு வருவாங்க கிளி ஜோசியர்கள். ஒரு நெல்மணிக்காக சீட்டெடுத்துக் கொடுக்கும் கிளிகள் திரும்ப கூண்டுக்குள்ள போயிடும். இதோட சிறகுகளை வெட்டிருவாங்களா இல்லை கூண்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கதால அதுக்கு பறக்க மறந்து போயிடுமான்னு தெரில.
விக்கிரமாதித்தன் கதைகள் இன்னும் சில கதைகளில் பேசும் கிளிகள் பத்தி படிச்சிருக்கேன். கிளி பேசுமான்னு தெரியாது. ஆனா ரஃபா கீ கீ ந்னு சவுண்ட் விடும் பார்த்திருக்கேன்.
பயிர்களை நாசப்படுத்துதான்னு தெரியாது. ஆனா தினைப்புனங்களைக் காத்த வள்ளி இந்தக் கிளிகளோட கிள்ளை மொழி பேசி இருக்கணும். பொதுவா கிளிக்குத் தினை தானியம் பிடிக்கும்னு நினைக்கிறேன். எங்க அம்மா வீட்டில் ஒருமுறை அம்மா தினைச் செடி வைச்சிருந்தபோது அதன் நுனியில் இருக்கும் கதிர்களை உண்க கிளிகள் மாடியில் கத்தியபடி இருப்பது கண்கொள்ளாக் காட்சி.
பொண்ணு கிளிமாதிரி இருப்பான்னும் , கிளிமாதிரிக் கொஞ்சிப் பேசுவான்னும் சொல்றதுண்டு பேச்சு வழக்குல. கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுத்தாப்புல என்று பழமொழியும் உண்டு. ( கொசுறு தகவல்கள் :)
இதுவும் நாலஞ்சு வர்ணத்தோட இருக்கு. இதுக்கு நீல மஞ்சள் வண்ணக் கிளின்னு சொல்லி இருக்காங்க கூகுள் இமேஜ்ல .
இது மஞ்சள் அதிகமுள்ள அதே நீலக்கிளிகளா இருக்கலாம்.
அபூர்வக் கிளிகள். இதுக்கு பேரு ரோஸாலியா கிளின்னு நினைக்கிறேன்.
#Rosalia parrot.
பச்சைக் கிளிகளோடு பலநிறக்கிளிகள்., பறவைகள்.
நீல மஞ்சள் கிளிதான்.
இத க்ரே கிளின்னும் சொல்றாங்க.
கருநிறக் கிளியோ ????
இது ஆஃப்ரிகன் க்ரே பாரட்ஸாம். AFRICAN GREY PARROTS.
அடடா இதோ இருக்காங்க கருத்த மூக்கு பஞ்சவர்ணக் கிளிகள். போஸ்டுக்கு பேர் எழுதிட்டமேன்னு எம்புட்டுத் தேடவேண்டியதா இருக்கு. ஹ்ம்ம் :) பச்சைக்கிளிக்கு மட்டும்தான் அலகு சிவப்பா இருக்குமோ.
இது ஏதோ கிளிமூக்குப் பறவைன்னு நினைக்கிறேன். வாலே ரெண்டு அடி நீளம் இருக்கும் போலிருக்கு :) ஒரு வேளை இது கிளிமூக்கு விசிறிவால் சேவலோ ??
கிக்கிக்கிக்கி கிளியக்கோ கேட்டுச் சொல்லு ஒரு மொழியக்கோ
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக்குயிலோ மயிலோடு
செல்லக் கிளிகளாம் பள்ளியிலே செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
செல்லக் கிளியே மெல்லப் பேசு
பச்சைமரம் ஒன்று இச்சைக்கிளி ரெண்டு..
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா
சோடிக்கிளி இப்போ பக்கத்துல சொந்தக் கிளி இப்போ வெக்கத்தில.
( கிளிக்கு ரெக்கை மொளைச்சிடுத்து ஆத்தை விட்டுப் பறந்து போயிடுத்து ) பாலூற்றி வளர்த்த கிளி பழம் கொடுத்துப் பார்த்த கிளி
ஆகியன கிளி பற்றி நாம் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்கள்.
இன்னும் கிளி பற்றிய பாடல்கள் இருந்தா பின்னூட்டத்துல பகிர்ந்துக்குங்க மக்காஸ்.
உறவைக் காத்த கிளி, அரண்மனைக் கிளி, அன்னக்கிளி என்று படங்கள் வேறு வந்துள்ளன. சோடிக்கிளி என்று சில பாடல்கள் உள்ளன. ( ஞாபகத்தில் வரவில்லை. ) ஆனால் இந்த இலவு காத்த கிளியைத்தான் என்னால் படம் எடுக்க முடில. எங்கனாச்சும் பார்த்தா கேட்டேன்னு சொல்லுங்க கிகிகி. :)
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.
1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.
2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.
3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.
4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.
5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.
6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.
7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.
8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.
9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.
10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.
11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..
12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.
13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.
17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.
20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.
21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.
22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.
23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.
24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
25. மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.
26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.
27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS
28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.
29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.
30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.
31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.
32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS
33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS
35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS
36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS
37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS
38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.
39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.
40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.
41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.
42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS
43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.
44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.
45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.
46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.
47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.
48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS.
49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.
50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS
51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.
52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS
53. சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS.
54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.
55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
56. கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS.
57. காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.
58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS.
60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS.
66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.
68. மல்லை மை க்ளிக்ஸ். MAHABALIPURAM. MY CLICKS.
69. அழகு கொஞ்சும் ஆழப்புழா. மை க்ளிக்ஸ். AZHAPUZHA MY CLICKS.
70. துபாய் டு அபுதாபி. பார்ட் - 1 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 1 MY CLICKS.

71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.
72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.
73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.
74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.
75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.
76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ். CHENNAI AIRPORT - MY CLICKS.

78. என்ன சமையலோ.. மை க்ளிக்ஸ். SOUTH INDIAN FOOD. MY CLICKS
79. பச்சை. மை க்ளிக்ஸ் (HERBAL) GREENS ( & ITS USES ) . MY CLICKS.

82.தாய்லாந்து பிரம்மாவும் மதங்கநர்த்தன கிருஷ்ணனும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
83.கோயில்களும் கோபுரங்களும்.மை க்ளிக்ஸ். MY CLICKS.
84.தேரா க்ரீக் ஆப்ராவும் துபாய் மாலும். மை க்ளிக்ஸ். DEIRA CREEK ABRA & DUBAI MALL . MY CLICKS.
85.கௌதம் சிட்டி, துபாய். மை க்ளிக்ஸ். GOTHAM சிட்டி, DUBAI, MY CLICKS.

88. பொன்முடி, மை க்ளிக்ஸ். PONMUDI, MY CLICKS.
89. ப்ரேக்ஃபாஸ்ட் மை கிளிக்ஸ், BREAKFAST. MY CLICKS.
90. பஞ்சவர்ண கூண்டுக்கிளிகள். மை க்ளிக்ஸ். CAGED PARROTS. MY CLICKS.

'பரிவை' சே.குமார்24 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 12:08
பதிலளிநீக்குஅழகு கிளிகள்...
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்24 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 7:16
ஆஹா... எத்தனை அழகான கிளிகள். ஆனால் கூண்டில் இருப்பது பார்க்கும்போது மனதில் வலி!
பதிலளிநீக்கு
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University25 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:05
ரசனையோடு எடுக்கப்பட்ட படங்கள் அருமை.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan10 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 11:53
நன்றி குமார் சகோ
நன்றி வெங்கட் சகோ
நன்றி ஜம்பு சார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!