கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.
கானாடுகாத்தான் போன்ற சின்ன ஊர்களில் கூட சர்வீஸ் அபார்மெண்டுகள் வந்துவிட்டன. ஹெரிட்டேஜ் ஹோம்கள் அரசோச்சிக் கொண்டிருந்த ஊரில் இப்போது சர்வீஸ் அபார்ட்மெண்டுகளும் காணக்கிடைக்கின்றன.
கானாடுகாத்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் பல்வேறு ஊர்களிலும் வெளிநாடுகளிலும் வசித்து வருகிறார்கள்.அவர்கள் அனைவருக்குமே இங்கே பெரிய வீடு என்று சொல்லப்படக்கூடிய பாரம்பரிய வீடுகள் உண்டு. இருந்தாலும் ஒரு ஃபங்க்ஷன் என்று வரும்போது இந்த அபார்ட்மெண்ட் வீடுகளையே தங்கத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
அன்று பட்டாலை ,பத்தி, ஆல்வீடு, வளவுகளில் தூங்கப் பழகினோம். கிணற்றில் நீர் இறைத்துக் குளிப்போம். இன்று பிள்ளைகள் தனி பெட்ரூம், தனி பாத்ரூம் ( அதுவும் வெஸ்டர்ன் ஸ்டைல்) வேண்டுமென்கிறார்கள். ஒரு ஃபங்க்ஷன் என்று சென்றால் தங்க இன்று இம்மாதிரியான சர்வீஸ் அபார்ட்மெண்ட்கள் கிடைப்பது ஒரு வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அம்மாதிரியான ஒன்று கானாடுகாத்தான் மாட்டா ஊரணி சிதம்பர விநாயகர் கோவிலின் வடக்குப் பக்கப் பின்புறம் உள்ளது. அங்கே இரு வீடுகள் உள்ளன. ஒன்றின் வாடகை நாளொன்றுக்கு 2, 500 ரூ. இரண்டு வீடுகள் 5, 000. /-
இதன் உரிமையாளர் வள்ளி ஆச்சி காரைக்குடியைச் சார்ந்தவர்கள். தனது தகப்பனார் கொடுத்த இடத்தில் இம்மாதிரி சர்வீஸ் அபார்ட்மெண்ட் அமைத்துள்ளார்கள். மிக வசதியாக இருந்தது.
ஒரு வீட்டில் ஒரு ஹால், கிச்சன், இரண்டு பெட்ரூம்கள். அதில் ஒன்றில் இரட்டைக் கட்டிலும், இன்னொன்றில் இரண்டு ஒற்றைக் கட்டில்களும் இருந்தன. இரண்டுமே ஏசி பொருத்தப்பட்டது.
ஹால் , டைனிங்குடன்.
இரண்டு பெட்ரூம்கள், ஹாலில் நடுவில் டிவி.
பெட்ரூமில் உள்ள பாத்ரூம்.
இது ஹாலில் உள்ள பாத்ரூம்.
அக்வா வாட்டர், யூபிஎஸ் வசதிகள் உண்டு.
கிச்சன் கேபினட்ஸ் அருமை. சில நாட்கள் தங்கி சமைத்து சாப்பிடலாம். பக்கத்து ஹெரிட்டேஜ் டவுன்களையும் சுற்றிப் பார்க்கலாம். அக்கம் பக்கம் அருமையான செட்டிநாட்டு உணவு வகைகளும் கிடைக்கின்றன.
இந்த சர்வீஸ் அபார்ட்மெண்டுக்கு என்னுடைய ரேட்டிங் நாலரை ஸ்டார். *****
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.
2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..
3. பாரடைஸ் ரெஸார்ட்.
4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)
5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.
6. கேரளா சோழா & ஹைலாண்ட்.
7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-
8. பார்பக்யூ நேஷன்
9. மை ப்ளேஸ்.
10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-
11. பிகேஆரும் இண்டர்காமும். :-
12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.
13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.
14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS)
15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.
16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.
17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி .
18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.
19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்ஷனும்.
20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.
21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.
22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.
23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.
24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,
25. ழ வில் வலைப்பூ வடை...
26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.
27. ஜெய்னிகா & கார்மெட்.
28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.
29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.
30. பயண உணவுகள். பால் ஜலேபி.
31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள்.
32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !
33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.
34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.
35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !
36. பழனியில் சிவா.
37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.
41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?!
42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.
43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள்.
44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.
50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும்
51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY.
52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.
53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA
54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )
55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

Thulasidharan V Thillaiakathu7 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 5:27
பதிலளிநீக்குநல்ல தகவல்....செர்வீஸ் அபார்ட்மென்ட் அழகாக இருக்கிறது சகோ/தேனு
பதிலளிநீக்கு
iramuthusamy@gmail.com9 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 11:30
கானாடுகாத்தான் சர்வீஸ் அபார்ட்மென்ட் பற்றி நல்ல விளக்கம்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan18 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 7:10
நன்றி கீத்ஸ்ஸ்
நன்றி முத்துசாமி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!