சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS.
சோழபுரத்தில் குழந்தைகள் சமைத்த செட்டிநாட்டு ஸ்பெஷல் ஐட்டம்ஸ்
813*கருணைக்கிழங்கு மசியல், 814*வெண்டைக்காய் மண்டி, 815*கத்திரிக்காய் வாழைக்காய் கூட்டி அவிச்சுக் குழம்பு, 816*அவரைக்காய் தண்ணிக்குழம்பு
முடக்கத்தான் தோசை, தக்காளித்துவையல்கள்.
817*பேபிகார்ன் இல்லாட்டி காலிஃபிளவர் சூப்
818*முருங்கைக்காய் இளங்குழம்பு, முருங்கைக்கீரைப் பொரியல்.
ஆவக்காய் மாங்காய் ஊறுகாய்
819*வெள்ளைப்பணியாரம் மிளகாய்த்துவையல்
பிஸ்ஸா இல்லீங்க பலாக்காய் மசாலா போட்ட ஊத்தப்பம். .
மிச்சமாயிட்டா எப்பிடித் தீர்க்கிறதாம். :) ஒரு ஊத்தப்பம் போதும் வேலை மிச்சம் :)
பூண்டு தொக்கு, தக்காளித் தொக்கு . சப்பாத்திக்கு நல்ல பக்கவாத்தியம். இதை பாக் செய்து கொடுத்துவிட்டேன். பயண உணவு.
மாங்காய் அரைக்காய் அரைப்பழ சாம்பார். தித்திப்பும் புளிப்பும் அட்டகாசம்.
820*இளந்தோசை பச்சை மல்லி பச்சை மிளகாய்த்துவையல். செம விருவிருப்பு.
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.
1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.
2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.
3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.
4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.
5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.
6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.
7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.
8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.
9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.
10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.
11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..
12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.
13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.
17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.
20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.
21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.
22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.
23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.
24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
25. மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.
26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.
27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS
28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.
29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.
30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.
31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.
32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS
33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

Thulasidharan V Thillaiakathu2 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:59
பதிலளிநீக்குநாவில் நீர்!!! பலாக்காய் மசாலா ஊத்தப்பம் புதுசு!! மற்றவை ஸ்ப்பா ரொம்பவே தூண்டுது!! நல்ல க்ளிக்ஸ்!!
கீதா
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam3 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:29
செட்டி நாட்டு உணவு வகைகள் பற்றி நிறையவே எழுதப் படுகின்றன எனக்குப் பிடித்தது குழிப்பணியாரம்தான்
பதிலளிநீக்கு
sff tv7 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 10:49
அன்னிய நாட்டுக்காரன் ஊடகங்கத்தை பயன் படுத்தித்திகொண்டு என்னங்க சுதேசி????
பாரம்பரிய அல்லது நம் பகுதி உணவுகள் என்று சொல்லலாமே.
ராணுவம்வரை அன்னிய நாடுகளின் ஆயுதங்கள் தான் பயன்படுத்தப்படுகிறது.
சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயன் கால் நக்கி வாழ்ந்து விட்டு
இப்போது தேசப்பற்று காட்டும் கூமுட்டை கள் பயன்படுத்தும் முட்டாள் தனமான,அர்த்தம் இல்லாத வார்த்தை அது.
உங்களைப்போன்றவர்கள் பயன்படுத்தாதிர்கள்
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan28 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:58
nandri Geeths :)
nandri Bala sir
ini payanpaduthavillai . SFF ONLINE TV
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!