எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 28 மார்ச், 2021

நெய் ரோஸ்ட்.. GHEE ROAST.

நெய் ரோஸ்ட்.. GHEE ROAST.

எல்லா ஹோட்டல்களிலும் நெய் தோசை/நெய் ரோஸ்ட் என்று மட்டும் கேட்டுடாதீங்க. நெய் பேப்பர் ரோஸ்ட் என்றே அழுத்தம் திருத்தமா கேளுங்க. அப்பத்தான் மொறு மொறுன்னு மேனி மினுங்க நெய் ரோஸ்ட் கிடைக்கும்.

ஜெய்னிகாவின் நெய் ரோஸ்டுக்கு ஈடு இணையாக எதுவுமே இல்லை. இருந்தும் சில ஹோட்டல்களின் நெய் ரோஸ்ட்களோடு கம்பேர் செய்து ஒரு உணவு ( ஜொள்ளுப் ) பதிவு. :)


ஜெய்னிகாவிலேயே ஐந்தாறு முறை தோசை சாப்பிட்டு இருப்பதால் இந்த மினு மினுப்பை விட்டு நீங்கக் காலம் பிடிக்கும்.
இது தர்மபுரியில் ஒரு ஹோட்டலில்


இது பொள்ளாச்சி நிவேதிதா இன்னில்.

இதப் பார்த்தாலே தெரியலையா காரைக்குடி ஜெய்னிகான்னு :)


நாம எடுத்தது போக தலைவரும் ரோஸ்ட் பிரியராகி எடுக்க ஆரம்பிச்சுட்டார்.


எல்லா ஆங்கிள்லயும் எடுப்போம் :)


நெய் ரோஸ்ட். மை க்ளிக்ஸ் மாதிரி ஆயிடுச்சு :)


இது கோவை அடையார் ஆனந்த பவனில். இதை எல்லாம் சாப்பிட ஆரம்பிச்சவுடனே முடிஞ்சிருது. எப்பிடித்தான் வீட்டுத் தோசை அளவே ஊத்துவாங்களோ ..


இது சென்னை , திர்லிக்கேணி, ரத்னாகஃபே நெய் ரோஸ்ட். இங்கேயும் நல்லா இருக்கும். நல்லா கூம்பா மடிச்சு அலங்காரமாத் தருவாங்க.

இந்த தோசை மடிஞ்சு  இருக்கும் சோகத்தைப் பார்த்து எந்த ஹோட்டல்னே மறந்து போச்சு. :)


அநேகமா கோவை அவிநாசி ரோட்டில் இருக்கும் அன்னபூர்ணாவில் மசாலா கீ ரோஸ்ட் ஆக இருக்கும்.


இதுவும் கோவையில் ஏதோ ஒரு ஹோட்டல்.

இது பெங்களூர் ருஸ்தம்பாக், மணிப்பால் கேண்டீனா என்று ஞாபகமில்லை.


எத்தனை தோசை இருந்தாலென்ன. எங்கள் காரைக்குடி ஜெய்னிகாவின் பேப்பர் நெய் ரோஸ்ட்டுக்கு ஈடாகாது என்பதை சபையில் இன்னொரு முறை சொல்லி ஜொள்ளிக் கொள்கிறேன். :)



டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 





41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  




50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.

57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.

59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.

60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.

61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.

63. சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.

64. தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு

65. தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.

66. விஷ்ணுப்பிரியாவில் தீபிகா படுகோனே. !

67. இராமேசுவரம் நகரவிடுதி.



70. விஜெய் ஹோட்டல்ஸ். VIJEY HOTELS. !

71. ஹோட்டல் சென்னை கேட், எக்மோர்.

72. 7 ஹோட்டல்ஸ் & ஃபிட்னெஸ். 7 HOTELS & FITNESS.

73. ஹெச் ப்ளஸ் ஹோட்டல்ஸ் & ஸ்பா - எங்கள்பர்க், H+HOTELS & SPA, ENGELBERG.

74. ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரடன் படோவா. FOUR POINTS BY SHERATON PADOVA.

75. ஹோட்டல் நோவோட்டல் ரோமா எஸ்ட். HOTEL NOVOTEL ROMA EST.

76. ஹோட்டல் கண்ட்ரி க்ளப். HOTEL COUNTRY CLUB.

77. பெஸ்ட் வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல். டாய்ரி. BEST WESTERN PARK HOTEL. THOIRY.

78. நோவோட்டல் மாஸ்ஸி பாலஸ்ஸோ. NOVOTEL MASSY PALAISEAU.

79. ஸ்ரீ கௌரிசங்கர் ஹோட்டல், ஹோசூர்.

80. ஸ்லேட் மெனு கார்டும், மரப்பெட்டியில் பில்லும்.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்2 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 8:11
    இப்ப தோசை தான் சாப்பிடப் போறேன் - வீட்டில்!

    நெய் ரோஸ்ட் - எனக்கும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan2 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 11:45
    அஹா சூப்பர். சாப்பிட்டாச்சா வெங்கட் சகோ :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

    ஸ்ரீராம்.2 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 8:43
    வாயூற வைக்கறீங்க... ஆனால் நடுவில் கருப்பாய் இல்லாமலிருக்கும் ரோஸ்ட்களே சிறந்தவை!

    ரோஸ்ட்களை அபப்டியே சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை. ஆனால் அப்படி இருந்தால் சிறப்பானதாக அமைய வேண்டும்!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan25 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 8:27
    அஹா உண்மைதான் ஸ்ரீராம்:)

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...