ஸ்ரீ கௌரிசங்கர் ஹோட்டல், ஹோசூர்.
ஹோசூர் பஸ்நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ளது இந்த கௌரி கிராண்ட் ஹோட்டல். குடும்பமாக வந்தால் கூட எந்தவித தயக்கமும் இல்லாமல் தங்கலாம்.
இதன் ஓவியங்கள் என்னைக் கவர்ந்தன. எங்கு நோக்கினும் ஓவியங்கள் மாட்டப்பட்டிருந்தன. அவை கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகவும் அமைந்தன.
எனக்குப் பிடித்த காரிடார்.
எவ்வளவோ ஓவியங்கள் இருந்தும் ஒன்றிரண்டை மட்டுமே க்ளிக்கினேன்.
இந்தக் கரக/நடனப் பெண்கள் கொள்ளை அழகு இல்லையா :)
இருவர் தங்கும் அறை வாடகை ரூபாய் 1200/-
வழக்கம்போல் இருதலையணைகள் ( ஒரு தலையணை, ஒரு திண்டு ) இரு ரஜாய்கள், இரு துவாலைகள், ஏசி, டிவி, கெய்சர் , இண்டர்காம் அனைத்தும் ஓகே.
சொல்ல மறந்துவிட்டேன், இங்கே லாட்ஜிங் மட்டும்தான். அதனால் காம்ப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்ட் கிடையாது.
ட்ரெஸ்ஸிங் டேபிள். வார்ட்ரோப் எல்லாம் உண்டு. ஆஸ்ட்ரே வைக்குமிடத்தில் டேபிள் குமிழ் குமிழாக வடிவமைத்திருந்தார்கள்.
இண்டர்காமில் காஃபி ஆர்டர் செய்கிறார் தலைவர். இருவர் உணவருந்த தனி டேபிள் சேர் உண்டு.
பாத்ரூமில் ஹேண்ட் ஹோஸ், வித்யாசமான டாய்லெட் அனைத்தும் உண்டு.
ஆனால் ஒருவிதமான மக்கு, ஈர வாடை அடிக்கிறது. அதை சரி செய்தால் தேவலாம்.
மிகவும் வசதியான அறை. ஆனால் குளிர்தான் ஏசி போடாவிட்டாலும் எந்த இடுக்கிலோ ரூமில் புகுந்து பிச்சு வாங்குது.
சரி கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு அதன் பின் உணவருந்தலாம் வாங்க.
வார்ட்ரோப்.
படுக்கையின் மேலும் வேறு ஏதானும் ஓவியம் வைத்திருக்கலாம். இது ஏதோ அம்பு எய்ய குறிபார்ப்பது போல் இருக்கிறது :)
தண்ணீர் வெளியில் வைத்திருக்கிறார்கள். வேண்டுமட்டும் பிடித்து அருந்தலாம். பாட்டிலிலும் நிரப்பி வைத்திருக்கிறார்கள்.
கிளம்பும்போதுதான் கவனித்தேன். இந்த ஹோட்டலில் தங்க ஏகப்பட்ட புக்கிங். சில பல நாட்கள் முன்பே புக் செய்து காத்திருக்கிறார்கள். திடீரென வருவோர்க்கு ரூம் கிடைக்க வாய்ப்புக் கம்மி. எனவே ஆன்லைனில் புக் செய்து அதன் பின் செல்லவும். சுத்தமாக இருக்கிறது. ஒரு பயமும், பிரச்சனையும் இல்லை. எனவே ஹோசூரில் தங்க இந்த ஹோட்டலைத் தேர்ந்தெடுக்கலாம்.
இரவு உணவும் வசந்த விஹார் ரெஸ்டாரெண்டில் வாங்கி வந்தார். ட்ரெயினுக்கு ஒன்றரை மணி நேரம் லேட் என்பதால் அதன் பிறகும் சூடாக இருந்தது. மூன்று இட்லி - 50 ரூபாய், இரண்டு சப்பாத்தி - 50 ரூபாய். நூறு ரூபாய்க்குள் இருவர் தாராளமாக பசியாறலாம். சட்னியும், குருமாவும் சாம்பாரும் கூட அட்டகாசம். நன்றி ஸ்ரீ கௌரிசங்கர். :)
இதன் அட்ரஸ் & ஃபோன் நம்பர்.
+91 9152967642.
நம்பர் 1 & 1 - பி,
ஓல்ட் பெங்களூர் ரோடு,
ஹோசூர் ஹெட் ஆஃபீஸ்,
ஹோசூர் - 635109,
பஸ்நிலையம் பின்புறம்.
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.
2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..
3. பாரடைஸ் ரெஸார்ட்.
4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)
5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.
6. கேரளா சோழா & ஹைலாண்ட்.
7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-
8. பார்பக்யூ நேஷன்
9. மை ப்ளேஸ்.
10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-
11. பிகேஆரும் இண்டர்காமும். :-
12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.
13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.
14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS)
15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.
16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.
17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி .
18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.
19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்ஷனும்.
20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.
21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.
22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.
23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.
24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,
25. ழ வில் வலைப்பூ வடை...
26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.
27. ஜெய்னிகா & கார்மெட்.
28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.
29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.
30. பயண உணவுகள். பால் ஜலேபி.
31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள்.
32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !
33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.
34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.
35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !
36. பழனியில் சிவா.
37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.
41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?!
42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.
43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள்.
44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.
50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும்
51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY.
52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.
53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA
54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )
55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.
56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.
57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.
58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.
59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.
60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.
61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.
62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.
63. சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.
64. தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு
65. தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.
66. விஷ்ணுப்பிரியாவில் தீபிகா படுகோனே. !
67. இராமேசுவரம் நகரவிடுதி.
70. விஜெய் ஹோட்டல்ஸ். VIJEY HOTELS. !
71. ஹோட்டல் சென்னை கேட், எக்மோர்.
72. 7 ஹோட்டல்ஸ் & ஃபிட்னெஸ். 7 HOTELS & FITNESS.
73. ஹெச் ப்ளஸ் ஹோட்டல்ஸ் & ஸ்பா - எங்கள்பர்க், H+HOTELS & SPA, ENGELBERG.
74. ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரடன் படோவா. FOUR POINTS BY SHERATON PADOVA.
75. ஹோட்டல் நோவோட்டல் ரோமா எஸ்ட். HOTEL NOVOTEL ROMA EST.
76. ஹோட்டல் கண்ட்ரி க்ளப். HOTEL COUNTRY CLUB.
77. பெஸ்ட் வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல். டாய்ரி. BEST WESTERN PARK HOTEL. THOIRY.
78. நோவோட்டல் மாஸ்ஸி பாலஸ்ஸோ. NOVOTEL MASSY PALAISEAU.

ஸ்ரீராம்.18 டிசம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:09
பதிலளிநீக்குஹோசூரில் உறவினர் வீடுகள் இருப்பதால் கவலை இல்லை!
பதிலளிநீக்கு
திண்டுக்கல் தனபாலன்18 டிசம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 11:33
அசத்தலாக உள்ளது...
பதிலளிநீக்கு
Yarlpavanan18 டிசம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 11:41
சிறப்புத் தொகுப்பு
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan27 டிசம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 3:11
அஹா எங்களுக்கும்தான் உறவினர்களிருக்கிறார்கள் ஸ்ரீராம்.
நன்றி டிடி சகோ
நன்றி யாழ்பாவண்ணன் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!