எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கற்பகம் இண்டர்நேஷனல் ஹோட்டல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கற்பகம் இண்டர்நேஷனல் ஹோட்டல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 பிப்ரவரி, 2021

கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

சேலத்தில் ஓமலூர் ரோட்டில் அமைந்திருக்கிறது ஹோட்டல் கற்பகம் பேர்ல் இண்டர்நேஷனல்.மிக அருமையான ஃபேமிலி ரூம்.  வாடகை ரொம்ப சீப்தான். ஆயிரம் ரூபாய்தான். நெசம்தான் நம்புங்க. ( மித்த ஹோட்டல்களில் 1200 இல் இருந்து 1750 வரை டாக்ஸ் லொட்டு லொசுக்கு என்று இருவருக்கு 2500 ஆக்கிடுவாங்க. )
ரிஸப்ஷனில் செம்புத் தகட்டில் எம்போஸிங் பிள்ளையார்.

யூ ட்யூப் சேனலில் 31 - 40 யூரோப் டூர் வீடியோக்கள்

யூ ட்யூப் சேனலில் 31 - 40 யூரோப் டூர் வீடியோக்கள்   நூல்பார்வைகள் பற்றிய வீடியோக்களோடு  பயணங்களில் (யூரோப் டூர்)  எடுத்த வீடியோக்களையும் என்...