ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.
சேலத்தின் ஹோட்டல் ஸ்ரீ ஷாந்தில் உணவும் ஓவியமும் அருமை.
ரிஸப்ஷனிலும் லிஃப்டின் அருகிலும் ஒவ்வொரு தளத்திலும், அறையிலும் உணவுக் கூடத்திலும் கூட ஓவியங்கள் அழகூட்டுகின்றன.
உணவும் நல்லாவே இருந்தது.
வித்யாசமான புடைப்புச் சிற்ப ஓவியங்கள் கண்ணைக் கவர்ந்ததால் க்ளிக் க்ளிக் தான். :)
கொம்பூதியபடி செல்லும் காவலர். குதிரையில் செல்லும் ராஜா . டோலியில் வரும் ராணி. அழகுச் சிற்பம். உணவுக்கூடம் ( பஃபே ஹால் ) செல்லும் வழியில்.