எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 25 பிப்ரவரி, 2021

ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?!

ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?!


ஏதோ கிரிக்கெட் வீரர் பேரைத்தான் கொழப்பிட்டேன்னு நினைக்காதீங்க. இது சேலம் ஃபேர்லாண்ட்ஸில் உள்ள ஒரு ஹோடேல் பேரு.

ஹோடெல் நல்ல வசதியான ஹோட்டல்தான். உள்ளடங்கி இருக்கு.


தினம் க்ளீனிங், லேடி சர்வெண்ட்ஸ். சோ பக்கா க்ளீனிங்.



ஸ்ப்ளிட் ஏசி, டபுள் ஸ்க்ரீன், பெயிண்டிங்க்ஸ்,


டீ போட டேபிள்ல தனி குட்டி லாம்ப்.
செருப்பு போட ஷெல்ஃப்ஸ்.  வார்ட்ரோப் & ஹேங்கர்ஸ்.
தூய்மையான டாய்லெட் & ட்ரபீஸிய ஷேப்பில் இடிக்காத வாஷ்பேஸின்.



எப்பவும் எனக்குப் பிடிச்ச வெளிச்சமான காரிடார்.
டிவி, கண்ணாடி,


சரி காஃபி சாப்பிட்டு செட்டில் ஆகலாம்.
ரூம் பெயிண்டிங்க்
விசாலமான ரிஸப்ஷன்.

ரூம் ரெண்ட் ரெண்டு பேருக்கு 1550/- பெஸ்ட் சர்வீஸ்.

இங்கே பஃபே அருமை அதைவிட பெயிண்டிங்க்ஸ் அருமை. நல்ல ரசனையான தேர்வுகள். அது பத்தி தனி இடுகை போடுறேன்.

இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங் நாலரை ஸ்டார். *****
 
டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும். 

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா.

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 


1 கருத்து:

  1. G.M Balasubramaniam1 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 4:15
    இம்மாதிரிப் பதிவுகளைப் படிக்கும் போது அடிக்கடி பயணிக்கிறீர்களா இல்லை என்றோ பயணித்த குறிப்புகளுடன் பதிவா என்னும் சந்தேகம் எழுகிறது

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan19 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 8:49
    EPPAVO TRAVEL SEITHAPOTHU EDUTHA PHOTOS POTU ORU PATHIVU PODUREN BALA SIR.


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...